Categories
சினிமா தமிழ் சினிமா

வா தலைவா.. வா தலைவா… வைரலாகும் “வைகைப்புயல்” வடிவேலு…!!!

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவர் பேரைச் சொன்னாலே பெரும் வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு வடிவேலு நீண்ட நாட்களாக திரையுலகின் வரவில்லை. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது. பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள வடிவேலுவை பழைய வீடியோக்கள் மூலமும் மீம்ஸ்கள் மூலமும் மட்டுமே […]

Categories
செய்திகள்

நான் சீக்கரம் ரீ-என்ட்ரி கொடுப்பேன் – வடிவேலு..!!

பிரபல நகைச்சுவை நடிகர் திரு  வடிவேலு தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் மீண்டும் அனைவரையும் மகிழ்விக்க வருவேன் என குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 12 அவருடைய பிறந்த நாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைக்கிறேன், அதனால் தினமும் பிறந்து கொண்டேதான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாய் பிறப்பு எடுக்கிறேன். என்னைப் பெற்ற தாய் தந்தையருக்கு நன்றி. மக்கள் சக்தி இல்லையெனில் இந்த வடிவேலு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பருடன் இணையும் வடிவேலு…. மீண்டும் கதாநாயகனாக திரையில்…. எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்… !!

பிரபல காமெடி நடிகர் வடிவேலு தனது நண்பருடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு தன் நண்பர் இயக்கக்கூடிய படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வடிவேலு புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறார். “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” என்ற படத்தின் மூலமாக வந்த சர்ச்சை காரணத்தால் தற்போது திரையுலகை விட்டு சற்று விலகியே உள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாம்மா மின்னல்”… மகளுடன் தோனி பைக் ஓட்டும் வீடியோவை வடிவேலு காமெடியுடன் எடிட்டிங் செய்த சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னை விட வடிவேலு தான் அழகு – ராஷ்மிகா

தம்மைவிட வடிவேலுதான் அழகாக இருப்பதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தெலுங்கு திரையுலகில் நிதினுடன் நடித்த பீஷ்மா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு விளம்பரம் செய்ய ராஷ்மிகா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவரது முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்தும் வெவ்வேறு வடிவத்தில் நின்றும் போஸ் கொடுத்துள்ளார். இவரது போட்டோஷூட் இணையதளத்தில் வெளியான உடன் அவர் கொடுத்த அதே போஸில் நகைச்சுவை நடிகர் […]

Categories

Tech |