Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் கைது..!!

நெல்லை அருகே பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த திரு அன்பு என்பவர் தனது தாத்தா பெயரில் உள்ள சொத்துக்கு பட்டா பெறுவதற்காக வானூர் தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பட்டா மாறுதல் தொடர்பாக துணை வட்டாட்சியர் திரு மாரியப்பன் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திரு அன்பு புகார் செய்துள்ளார். இதன்பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

1,10,00,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்… கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்…!!

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.  தெலங்கானா மாநிலம் மல்காஜிகிரி மாவட்டம் கீசரா மண்டலத்தில் நாகராஜ் என்பவர் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் 28 ஏக்கரில் வீடு கட்டி விற்பனை செய்ய ரியல் எஸ்டேட் நிர்வாகம் அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தது. இதற்காக வட்டாட்சியர் சுமார் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த ரியல் எஸ்டேட் […]

Categories

Tech |