Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுடுகாட்டுக்கு பாதை வேண்டும்…. “ரொம்ப கஷ்டமா இருக்கு”…. வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்திய மக்கள்..!!

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் ரெட்டனையில் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த 350-க்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல இருந்த பாதை துண்டிக்கப்பட்டதால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் […]

Categories

Tech |