எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தி உள்ளது. இன்று முதல் இந்த வட்டி விகித உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியீட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, வீட்டு கடன்களுக்கான அடிப்படை கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இனி எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.65% முதல் தொடங்குகிறது. இதில் கடன் வாங்குபவர்களின் சிபில் ஸ்கோருக்கு தகுந்தாற்போல் வீட்டு கடன் வட்டி விகிதத்தை […]
Tag: வட்டி
ஐ.டி.பி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதில் ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிகபட்சமாக 700 நாட்களுக்கு 7.60 % வட்டி வழங்குகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் போக மற்ற திட்டங்களில் குறைந்தபட்சம் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் 6.25% வரை வட்டி வழங்குகிறது. அதேபோல் சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீத முதல் அதிகபட்சமாக 7% வரை வட்டி வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி […]
தனியார் வங்கியான எச்.டி.எப்.சி பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கான புதிய வட்டி. 7 – 14 நாட்கள்: 30% 15 – 29 நாட்கள்: 3% 30 – 45 நாட்கள்: 3.50% 46 – 60 நாட்கள்: 4.50% […]
வருங்கால வைப்புநிதி கணக்கில்(EPFO) ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் மாதம் 12.5 சதவீதம் தொகையை அளிக்கவேண்டும். இதேபோன்று ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்படவேண்டும். இத்தொகைக்கு வருடந்தோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டித் தொகையானது நேரடியாகவே ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இந்த நிலையில் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டிவிகிதம் அளிக்கப்படுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் 8.1 […]
பொது வருங்கால வைப்புநிதி நீண்டகால முதலீட்டிற்கு சிறந்த திட்டம் ஆகும். இவற்றில் குறைந்தபட்சம் ரூபாய்.500 முதல் அதிகபட்சம் ரூபாய். 1,50,000 வரை சேமிக்கலாம். இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த திட்டத்தில் வருமானவரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கும் இருக்கிறது. இத்திட்டத்திற்கான முதிவுகாலம் 15 வருடங்கள் ஆகும். இது ஒரு சிறந்த சேமிப்புதிட்டம் மட்டுமல்ல, எளிதாக கடன் பெறும் திட்டமும் ஆகும். இவற்றில் 3 முதல் 6 வருடம் வரையிலும் கடன் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஹை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கிராம மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அதோடு வட்டிக்கு பணம் வாங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களை பல வழிகளில் தண்டிக்கிறார். எனவே ஹெட் மாஸ்டர் மீது உரிய நடவடிக்கை […]
தபால் அலுவலக சேமிப்புத்திட்டத்தில் குறைவான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட இயலும். போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தபடியே நல்ல லாபத்தை ஈட்டலாம். அரசாங்கம் வட்டிவிகிதத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறது. அஞ்சல் அலுவலகங்கள், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, தபால் அலுவலக மாதாந்திர வருமானக்கணக்கு போன்றவற்றில் 2 மற்றும் 3 வருட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, இவற்றில் வருமானவரி விலக்கு […]
நாட்டின் மிகப்பெரிய வங்கியான sbi இந்த வருடம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கி இருக்கிறது. இந்த முடிவு வங்கியின் 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்க போகின்றது. இந்த உயர்வு அனைத்து கால அளவுகளுக்கும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சதவிகிதம் கூடுதல் எப்டி வட்டி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ ஓய்வூதியம் பெறுபவர்கள் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை எஃப் டி களில் 7.65% வட்டியை பெறலாம் […]
பாரத் ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூபாய் 10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்பு தொகைகான வட்டி 0.30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 கோடிக்கு உட்பட்ட இருப்பு தொகை கான வட்டி விகிதம் 2.70% அதில் மாற்றமில்லை. இந்த நிலையில் இந்த வட்டி உயர்வானது அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அனைத்து தர மக்களும் பயனடையும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை அதிக வரவேற்பு பெற்றுள்ளன. தபால் நிலையத்தில் மட்டுமே பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்களும் அவற்றின் தற்போதைய வட்டி விகிதங்களும் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தபால் அலுவலக சேமிப்பு கணக்கு: வட்டி விகிதம் – 4.0 சதவீதம் தபால் […]
ஹெச்டிஎஃப்சி வங்கியானது வீட்டுக் கடன்களுக்கான ரீடைல் ப்ரைம் லெண்டிங் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தி உள்ளது. தற்போது வங்கியின் கடன் விகிதம் 17.95 சதவீதம் ஆகும் இது அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஆனது கடன் விகிதம் மற்றும் ரெப்போ கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 1 2022 முதல் அமலுக்கு வந்திருக்கின்ற வட்டி விகிதம் இபி எல்ஆர்8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15 […]
இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிமானம் செய்யப்படும். இந்த தொகை பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணத்தை சேமிப்பதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவுகிறது. இந்த பிஎஃப் பணம் தொழிலாளர்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டி.வி. மோகன் தஸ் பாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒருவர் செலுத்தி இருக்கும் தொகைக்கு வட்டி வரம்பு வைக்கப்படாமல் இருந்தால் அதற்கு காரணம் என்ன என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது ஒருவரது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி எப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படவில்லை என்றால் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என அர்த்தம் ஆகுமே தவிர யாருக்கும் வட்டி வரவு வைக்கப்படாமல் இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எந்த பயனாளருக்கும் […]
அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. இது போன்ற திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதன் மூலமாக வயதான காலகட்டத்தில் அவர்களின் நிதி தேவையை சமாளித்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மாதம்தோறும் சிறப்பான வருமானத்தை பெறுவதற்கு அரசு பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் 10 வருடங்கள் முதலீடு செய்வதன் மூலமாக மூத்த குடிமக்கள் மாதம் தோறும் 18,500 […]
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதனால் அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மேலும் நாட்டின் பண வீக்கத்தால் வணிக வளர்ச்சி ஆனது […]
எஸ்பிஐயில் மூத்த குடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI ‘WECARE’. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கொரோனா தொற்றும் காரணமாக சிறப்பு எப்டி திட்டமானது இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மீண்டும் வங்கி சார்பில் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “SBI WECARE ” டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் […]
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் வாகன கடன் வழங்கி வருகின்றன.அவ்வாறு வாகன கடன் வாங்க திட்டமிட்டுள்ளோர் கடன் வாங்குவதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை பார்த்த பிறகு கடன் வாங்குவது நல்லது. அதன்படி இந்தியாவில் குறைந்த வட்டியில் கார் கடன் வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்களை இதில் பார்க்கலாம். பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கார் கடனுக்கு மிக குறைந்த வட்டியை வழங்குகிறது. அதன்படி 10 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி […]
சமீப காலமாகவே லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் அகவிலைப்படி, சம்பள உயர்வு, நிலுவைத் தொகை என்கின்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. ஊழியர்களின் நீண்ட நாளைய காத்திருப்பதற்குப் பின் தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கிடைக்கப் போகின்றது என கூறப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஊழியர்களுக்கு 4 சதவிகித உயர்வை அரசு அறிவிக்கக்கூடும். இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
பணவியல் கொள்கை என்பது அரசு மத்திய வங்கி அல்லது ஒரு நாட்டின் பணவியல் ஆணையத்தால் பணஅழிப்பு, பண இருப்பு பணத்திற்கான செலவு அல்லது வட்டி விகிதம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக அது பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்த தன்மைகளை சார்ந்த குறிக்கோள்களை அடைவதற்கான ஏற்பாடுகள் ஆகும். மேலும் பணவியல் கோட்பாடு எவ்வாறு மிகவும் அனுகூலமான பணவியல் கொள்கையை கைத்திறனுடன் உருவாக்குவது என்னும் ஆழமான பார்வையை கொடுக்கின்றது. பணவியல் கொள்கை ஒன்று நீட்டிக்கப்படும் கொள்கை அல்லது சுருக்கும் கொள்கையை குறிப்பதாகும். […]
இந்தியாவில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அண்மையில் தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளும் வட்டியை உயர்த்தியது. அதிலும் குறிப்பாக வீட்டு கடன் வட்டி அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு, EMi உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்குவது நல்லது. ஏனென்றால் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் பல்வேறு […]
இந்தியாவில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக தங்கம் உள்ளது. தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு கருவியாகும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பலரும் தங்களிடம் இருக்கும் நகையை வைத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு நகையை வைத்து கடன் வாங்குவதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்ற விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளுக்கு பல்வேறு வங்கிகளில் எவ்வளவு வட்டி செயல்பாட்டில் உள்ளது என்பதை பார்த்து கடன் வாங்கலாம்.இந்தியாவின் முன்னணி […]
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) நிரந்தர வைப்பு நிதி திட்டங்களுக்கான (ஃபிக்சட் டெபாசிட்) வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமல்லாமல் 444 நாட்களுக்கு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 6% வட்டி கிடைக்கிறது. 7 – 14 நாட்கள் : 2.85% 15 […]
பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்ற சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பான ரிஸ்க் இல்லாத முதலீடுகளை தேடி செல்கிறார்கள். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ ஆண்டு தொகை டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் நிலையான வருமானத்தை தொடர்ந்து பெற முடிகிறது. அதாவது முதலீட்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய தொகையை மொத்தமாக டெபாசிட் செய்து விடவேண்டும். மேலும் இந்த தொகையுடன் வட்டி சேர்த்து மாதம் தோறும் உங்களுக்கு தவணைத் தொகையை எஸ்பிஐ செலுத்துகிறது. இதன் […]
பாதுகாப்பு என்ற கோணத்தில் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக தபால் அலுவலகம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தபால் அலுவலகத்தில் நல்ல வட்டியும் கிடைக்கின்றது. அந்த வகையில் தபால் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வட்டி பணத்தை பெறுகிறீர்கள். வயது முதிர்ச்சி அடையும் போது மொத்த தொகையும் திரும்ப கிடைக்கின்றது. மேலும் இந்த அஞ்சல் அலுவலக […]
பொதுத்துறை வங்கியான UCO வங்கி சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படிருந்தது. இதனால் பல்வேறு தொழில் துறைகளும் பாதிப்படைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அதனால் தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர்.அதிலும் குறிப்பாக வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டத்தில் சேமிக்க தொடங்கி வந்தனர். இந்நிலையில் தற்போது பெரும்பாலான வங்கிகளில் வட்டி விகிதம் […]
இன்றைய காலகட்டத்தில் பர்சனல் லோன் அல்லது தனிநபர் கடன்கள் அவசரமாக பணம் தேவைப்படும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் வீட்டை பழுது பார்ப்பது, குழந்தைகளின் கல்வி செலவு, திருமணங்கள், சிறு கடன்களை செலுத்துதல் போன்ற வேறு எந்த நோக்கத்திற்காகவும் தேவையான நிதி இல்லாத போது தனிநபர் கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தனிநபர்கள் மிக எளிதாக வாங்கக் கூடிய ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வங்கிகளில் நிதி நிறுவனங்கள் என பலவும் தனிநபர் கடன்கள் […]
புதிய நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “புதிய நிதி ஆண்டு இன்று துவங்குகிறது. இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் தேசிய சிறுசேமிப்பு செயல்திட்டம், பிபிஎஃப் எனப்படும் பொது சேமநல நிதி திட்டம் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. […]
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக டெபாசிட், மாத வருமான திட்டம், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட தபால் அலுவலக திட்டங்களுக்கு வட்டி தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. ஏற்கனவே தபால் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, “தபால் அலுவலக டெபாசிட், மாத வருமான திட்டம், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட தபால் அலுவலக திட்டங்களுக்கு வட்டி தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. அதற்கு பதிலாக தபால் அலுவலக கணக்கு அல்லது உங்களுடைய வங்கி […]
ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதனால் தபால் அலுவலக திட்டங்கள் கிராமப்புற மக்கள்,மிடில் க்ளாஸ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடாக மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இத்திட்டத்தில் தொடர்ந்து சிறு தொகையை முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் தபால் அலுவலக தொடர் வாய்ப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் […]
பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது. இதன்படி வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2018 ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இப்போதுதான் வட்டியை உயர்த்தி உள்ளது. வழக்கமாக அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் இப்போது வரை வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. […]
ஆக்சிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்சம் 2.50% வட்டியும் அதிகபட்சம் 5.75% வட்டியும் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. 7 – 14 நாட்கள் : 2.5% […]
2021-22 ஆம் வருடத்திற்கான பி.எப்., வட்டி விகிதம் 8.5 சதவீதத்தில் இ ருந்து 8.1 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பின் அறுபது மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களின் வருமானத்தில் பெரும் வட்டியை ஈபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு 2021-22 ஆம் வருடத்திற்கான பிஎப் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதமாக 8.10% ஆக இருக்கிறது. இ.பி.எப்.ஓ., 1977-78ல் 8.0% வட்டி விகிதமாக வரவு வைத்தது. அப்போது இருந்து இது 8.25% (அல்லது) அதற்கும் அதிகமாக இருக்கிறது. […]
2021-22 ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.50% தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக pf மீதான வட்டி குறைக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக pf வட்டி 8.50% ஆக நீடித்த நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தொழிலாளர் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
வருமான வரியை சேமிக்க உதவும் சிறந்த திட்டமாக எஸ்பிஐ வரி சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துபவர் தங்களது வரியை சேமிக்க பல்வேறு திட்டங்கள் சட்டரீதியாகவே அனுமதிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம் பிரிவு 80 சி கீழ் வருமானம் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் வருமான வரியை சேமிக்க முடியும். இந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள வரி சேமிப்பு திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம். SBI Tax savings scheme […]
ஏப்ரல் மாதம் முதல் பிஎஃப் கணக்கில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பிஎஃப் பங்களிப்பு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து PF பங்களிப்பு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கான வரி விதிப்பு குறித்து வருமான வரித்துறையும் கடந்த ஆண்டு விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதன்படி பிஎஃப் கணக்கு 2 […]
குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடன் வழங்கும் 5 வங்கிகளின் பட்டியல்கள் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டு கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக அமைந்துள்ளது. ஏனெனில் மிக மிக குறைவான வட்டிக்கு வீட்டுக் கடன்களை பல்வேறு வங்கிகள் வழங்கி வருகின்றன. வீட்டுக் கடன் மற்ற கடன்களை விட மிகப் பெரியது. சராசரியாக வீட்டு கடன் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 15 முதல் 20 ஆண்டுகள் உள்ளது. இதனால் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் குறைந்த வட்டிக்கு எங்கு […]
பணத்தை சேமிப்பதற்கு தொடர் வைப்பு நிதி ஆனது சிறந்த ஒன்றாகும். பணத்தை சேமிக்க முடியாத நிலை மற்றும் மாத வருமானத்தில் ஒரு சிறிய குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க இந்த RD கணக்கு தொடங்குவதன் மூலம் சேமிக்கலாம். மேலும் இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் செயலியை பயன்படுத்தி வந்தால் ஆன்லைன் மூலமாக தொடர் வைப்பு நிதியை சேமிக்கலாம். அப்படி இல்லையெனில் நாம் விரும்பிய தபால் அலுவலகம் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கேஒய்சி ஆவணங்கள் மற்றும் டெபாசிட் சமர்ப்பிப்பதன் […]
எஸ்பிஐ வங்கி தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை அதிகரித்துள்ளது. தொடர் வைப்பு நிதியில் வாடிக்கையாளர்கள் தவணை முறையில் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும். வைப்பு நிதிக்கான முதிர்வு காலம் வரும்போது நாம் செலுத்திய பணம் லாபத்துடன் மொத்தமாக கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து வைப்பு நிதியாக செலுத்தலாம். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம் வரம்புகள் இல்லை. இந்நிலையில் இந்த தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை எஸ்பிஐ வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி 1 முதல் 2 […]
எச்டிஎஃப்சி வங்கி பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. பிரபல தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தன்னுடைய வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி எச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்காண வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது எச்டிஎஃப்சி வங்கியில் 2 கோடி வரை ஃபிக்ஸட் டெபாசிட்டில் 3-5 ஆண்டுகள் வரை வைத்துள்ளவர்களுக்கான வட்டி விகிதம் 5.40 சதவீதமாகவும் 5- 10 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் 5.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சொந்த வீடு வாங்குவது என்பது நம்மில் பலரின் லட்சியமாகவே இருக்கிறது. அந்த வகையில் ஒரு நபர் வாங்கக்கூடிய மிகப் பெரிய கடன் தொகை வீட்டுக் கடனாக தான் இருக்க முடியும். மேலும் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசமும் வீட்டுக் கடனுக்கு அதிகம். அதனால் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். வீட்டுக் […]
அஞ்சல் துறையில் பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் தற்போது மக்களும் அதிக அளவில் சேமிப்புத் திட்டங்களில் சேர ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். எந்தவித பயமும் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் சிறந்த நன்மைகளை தருகிறது. அதன்படி செல்வமகள் சேமிப்பு திட்டம் காப்பீடு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]
தனியார் ஐசிஐசிஐ வங்கி (ICICI ) ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது. இதனையடுத்து புதிய வட்டி விகிதங்கள் (டிசம்பர் 24) முதல் அமலுக்கு வருவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது. 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காணலாம். இவை உள்நாட்டு ஃபிக்ஸட் டெபாசிட், NRO மற்றும் NRE டெபாசிட் போன்றவற்றுக்கும் பொருந்தும். 7 – 14 நாட்கள் = 2.50% 15 – 29 நாட்கள் = […]
வீட்டுக் கடன் வாங்குவதற்கு திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இதுவொரு நல்ல காலம் என்றே கூற வேண்டும். ஏனென்றால் கடந்த சில மாதங்களாக பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகிறது. எனவே வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு இது சூப்பரான காலம் ஆகும். சொந்த வீடு என்பது பலருக்கும் முக்கியமான கனவாக இருக்கிறது. இதனிடையில் ஒரு நபர் வாங்கக்கூடிய மிகப்பெரிய கடனே வீட்டுக் கடனாகத்தான் இருக்கும். வீட்டுக் கடன் என்பது தொகையில் மட்டுமல்லாமல் கடனை […]
அனைவருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக இருக்கும். தற்போதைய கொரோனா நெருக்கடியான சமயத்தில் நமக்கு என்று சொந்த வீடு இல்லையே என்ற கவலை பலருக்கும் உண்டு. வீடு வாங்குவதற்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும் . எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்? எவ்வளவு வட்டியில் கிடைக்கும் ?ஏதேனும் சலுகைகள் உள்ளதா? என்பதை ஆலோசனை செய்து வாங்க வேண்டும். தற்போதைய சூழலில் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் இருக்கிறது என்பதை […]
இங்கிலாந்து வங்கியானது 3 வருடங்களுக்கும் மேலாக முதன் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. 0.25% ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக Monetary கொள்கை குழு 8-1 வாக்களித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அடிப்படியில் கடந்த வருட மார்ச் மாதத்தில் வட்டி விகிதங்கள் 0.1% ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை குறைத்து விடலாம் என்ற […]
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) அதன் அடிப்படை விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள்(bps) உயர்த்தியதன் மூலமாக தற்போது கடன் வாங்குபவர்களுக்கான கடன்கள் சிறிது விலை உயர்ந்ததாக இருக்கும். இதுகுறித்து வெளியான அதிகாரபூர்வ இணையதள அறிவிப்பின்படி SBI வங்கியின் அடிப்படை விகிதம் 10 bps அதிகரித்து உள்ளது. புதிய விகிதம் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் இந்த வங்கி அதன் அடிப்படை […]
நாட்டின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர். வட்டி விகிதத்தை உயர்த்துவதாக எஸ்பிஐ அறிவித்து உள்ளது. அதாவது புதிய கட்டணங்கள் நேற்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தற்போது புதிய வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு 0.10 % செலுத்தப்படும். இதன் மூலமாக பிரைம் லெண்டிங் ரேட்டையும் அதிகரிக்க SBI வங்கி முடிவு செய்து […]
கொரோனா காலத்தில் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் எங்கு குறைவான வட்டிக்கு நகை கடன் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பட்டியல்களை பார்ப்போம். தங்க நகை கடன் பெறும்போது வட்டி விகிதங்கள், செயலாக கட்டணம், முன் கூட்டியே செலுத்தும் […]
சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது பலருக்கும் தங்களது வாழ்நாள் கனவாக இருக்கும். ஒரு நபர் வாங்கக் கூடிய மிகப் பெரிய கடன் என்றால் அது வீட்டுக் கடனாக தான் இருக்கும். கடன் தொகை மட்டும் அல்லாமல் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமும் வீட்டுக்கடனில் அதிகம்தான். குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்குவது மட்டுமே இதற்கு ஒரே வழி. குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் சில முன்னணி இந்திய வங்கிகளை பற்றி இந்த பதிவில் […]
நடிகை சினேகா அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில் தாங்கள் வட்டிக்கு விடவில்லை எனவும், அந்த நிறுவனத்தில் முதலீடு மட்டுமே செய்ததாகவும் சினேகாவின் கணவரும், நடிகருமான பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தங்களிடம் 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தருவோம் என கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி […]