பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒரு ஹீரோவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, […]
Tag: ‘வட்டி அதிகம்
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த புதிய வட்டி விகிதங்கள் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. அதற்காக இந்தியன் வங்கி தனது MCRL, TBLR, BPLR மற்றும் அடிப்படை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. MCRL (Marginal cost lending rate) வட்டி 0.15% உயர்த்தப்பட்டுள்ளது. TBLR (Treasury Bills Linked Lending rate) வட்டி 0.40% முதல் […]
நம் நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு ஆரம்பிக்கலாம். மேலும் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரோ தபால் நிலையம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் சிறு […]
பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட பண்டிகையை ஆயுதபூஜை அதுவும் இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும், அக்டோபர் 15-ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும், இதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சிலர் தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அச்சப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலில் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக வங்கிகள் தரப்பில் இருந்து புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போட்டவர்கள் அனைவருக்கும் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் அதிக வட்டி […]