Categories
தேசிய செய்திகள்

“வட்டி இல்லா கடன்”…. இப்படி ஒரு ஆஃபரா?…. அதுவும் கிராமத்தில்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு பணிகள் மீதான மோகம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் கனவை நனவாக்க விரும்புவோருக்கு 0 சதவீதம் வட்டிக்கு ஒரு கிராமம் கடன் வழங்குகிறது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்திலுள்ள டொலாரியா கிராமத்தில், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று யாராவது விரும்பினால், ஊர் மக்களே ஒன்றுசேர்ந்து பணத்தை திரட்டி கடன் வழங்கி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த கடனுக்கு வட்டி கிடையாது என்பது அதிசயமான ஒன்றாகும். ஆனால் […]

Categories

Tech |