இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]
Tag: வட்டி உயர்வு
நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஏழு முதல் 45 நாட்களுக்கு மூன்று சதவீதம் வட்டி, 46 முதல் 179 நாட்களுக்கு 4.50 சதவீதம் வட்டி, 180 முதல் 210 […]
இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஃபிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்ந்து வருகிறது. ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்கள் சீனியர் சிட்டிசனுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு வங்கியும் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள […]
ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக எஸ்பிஐ வங்கி EBLR மற்றும் RLLR வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனால் வீட்டுக் கடன், பாற்கடல் […]
இந்திய ரிசர்வ் வங்கி 2022 ஆம் வருடத்தின் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதனால் வங்கி கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் சேமிப்பு கணக்கு தாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அரசாங்க பத்திரங்களின் வருவாய் அதிகரித்துள்ளதன் காரணமாக வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது .அதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் போன்றவற்றிற்கு வட்டி விகிதங்கள் உயர்வதோடு மாதம் தோறும் கடன்களுக்கு கட்டப்படும் EMI தொகையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய […]
யூனியன் பாங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு செப்டம்பர் 12 அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. யூனியன் வங்கி கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் 0.05% முதல் 0.35 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் போன்ற கடன்கள் வாங்கியவர்கள் இனி மாதம்தோறும் செலுத்தும் இஎம்ஐ தொகை உயரக்கூடும். அதுமட்டுமல்லாமல் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதற்காக கடன்களுக்கு MCLR வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடன்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம். அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் அதன் விளைவாக பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி கொண்டே வருகின்றன. அவ்வகையில் கனரா வங்கியும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்ந்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அதாவது செப்டம்பர் […]
நாட்டின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த மாதம் எஸ்பிஐ,எம் சி எல் ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.வட்டி விகித உயர்வாள் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்க கூடும். அதனைப் போலவே எஸ்பிஐ கடந்த வாரம் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருந்தது.அதன்படி ஏழு நாட்கள் […]
வீட்டுக் கடை நிதி நிறுவனமான hdfc வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் எச்டிஎப்சி நிறுவனம் தனது வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் ஆகஸ்ட் 9 […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு மட்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை கடந்த சில நாட்களாக உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் […]
எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது . இந்நிலையில் எஸ்பிஐ வங்கிMarginal Cost of Funds based Lending Rate) வட்டி விகிதத்தை 7.50%, 2 ஆண்டுகள் 7.60% – 7.70%.3 0.10% உயர்த்தியுள்ளது. அதன்படி, 3 மாதங்களுக்கான வட்டி 7.05% – 7.15%. 6. மாதங்கள் 7.35% – 7.45%, ஒராண்டு 7.40% ஆண்டுகளுக்கான வட்டி 7.70% -7.80% ஆக […]
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank) கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக MCLR அடிப்படை வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த மே மாதத்தில் தொடங்கி தற்போது வரை மூன்று முறை வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதனால் மொத்தமாக வட்டி விகிதம் 0.80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியது. அதனால் பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு வட்டி வீதத்தை நிர்ணயம் செய்கின்றது. அதன்படி தற்போது ஜூலை முதல் செப்டம்பர் காலத்திற்கான வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]
பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தை தொடங்கி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதில் 10 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் இணைந்து கொள்ளலாம். இந்த சேமிப்பு கணக்குகளை பெண் குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்திற்கு வருடத்திற்கு 7.6% வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செல்வமகள் திட்டத்திற்கு அடுத்த மாதத்திலிருந்து வட்டி அதிகரிக்கப் […]
தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் அபரிதமான வருமானத்தை தர உள்ளது. அதாவது ஜூலை 1 முதல் மத்திய அரசு தனது PPF மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு காலாண்டு தொடங்குவதற்கு முன்பும் சேமிப்புத் திட்டங்களில் வட்டி வீதங்களை மதிப்பாய்வு செய்து மத்திய நிதியமைச்சகம் […]
இந்தியாவில் தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் முயற்சி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான சிலகால வரம்புகளுக்கு மட்டும் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் ஐசிஐசிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]
உலகம் முழுதும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதனால், அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.75% உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத வட்டி உயர்வாகும். தற்போது உள்ள சூழ்நிலையில் பணவீக்கத்தை சமாளிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வட்டி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 4.90% ஜூன் […]
நாட்டின் தனியார் வங்கியான கோட்டக் மஹிந்திரா வங்கி சேமிப்பு கணக்கு களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தி நிலையில் பல்வேறு வங்கிகள் வட்டி உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கோட்டக் மஹிந்திரா வங்கி வட்டியை […]
ஐடிஎஃப்சி வங்கியானது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. சமீபகாலமாக பல்வேறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்ற நிலையில் தற்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றது. இதுவரை 5 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்ட நிலையில் தற்போது உயர்த்தி வருகின்ற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெற முடியும் என வங்கி அறிவித்து இருக்கின்றது. […]
நாட்டின் மிக முக்கிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது. உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி நாட்டின் முக்கிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதனால் 6.95 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. […]