சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்) ஒரு சிறந்த வழி ஆகும். இங்கு குறைந்த பணத்தில் முதலீடு செய்வது துவங்கி ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய்வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டம் முற்றிலும் பாதுகாப்பானதாகும். இந்நிலையில் அரசு சார்பாக பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் சென்ற நாட்களாக 7.10 சதவீதம் ஆக வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களில் அரசு பிபிஎப் மீதான வட்டி விகிதம் குறித்து பல்வேறு […]
Tag: வட்டி குறைவு
நாம் அனைவருக்கும் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படி சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது கஷ்டமான விஷயம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கார் வாங்கலாம். அதற்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. சில தகுதிகளின் அடிப்படையில் குறைந்த வட்டியில் கார் வாங்குவதற்கு சில சலுகைகளுடன் கடன் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியிலும் பல்வேறு தகுதிகள் உள்ளன. பொதுவாக கார் வாங்கும் நபர் 18 வயது முதல் 75 வயது வரையில் இருக்க வேண்டும். […]
பர்சனல் லோன் வாங்க எந்த வங்கியில் கம்மியான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் உள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளவும். தனிநபர் கடன் என்பது வங்கியில் குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான வகையில் கிடைக்கும் கடன் வசதி. இதற்காக கொலேட்ரல் எதையும் வழங்கத் தேவையில்லை. பர்சனல் லோன் வாங்க முடிவு செய்து விட்டால் எந்த வங்கியில் வாங்குவது என்பதை தேர்வு செய்ய வேண்டும். எங்கே வட்டி குறைவாக உள்ளது. செயல்பாட்டு கட்டணம் எவ்வளவு, உடனடியாக ஒப்புதல் […]
தனக்கென சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் மிக பெரிய கனவாக இருக்கும். வீடு இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். வீடு கட்டுவதற்கு வங்கிகள் தற்போது சிறப்பு கடன்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் வீட்டு கடன்களுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி நடைமுறையில் உள்ளது என்பதை இதில் பார்க்கலாம். கொடாக் மகிந்திரா பேங்க் – 6.50% சிட்டி பேங்க் – 6.75% யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 6.40% பேங்க் ஆஃப் பரோடா – […]
குறைந்த வட்டியில் நகை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். கொரோனா காலத்தில் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் எங்கு குறைவான வட்டிக்கு நகை கடன் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் […]
குறைந்த வட்டியில் மூன்று லட்சம் வரை பணம் கிடைக்கும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து எப்படி என்பது பற்றி இதில் பார்ப்போம். 6.67 கோடி விவசாயிகள் பயனடையும் மிகவும் பிரபலமான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சேர படிவம் கிஷான் திட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் மூன்று ஆவணங்கள் மட்டுமே எடுத்து அதன் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கே.சி.சி திட்டத்தில் சேர ஆதார் அட்டை, பான் மற்றும் புகைப்படம் வேண்டும். குறிப்பிட்டுள்ள […]