தனியார் வங்கியான ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ வெட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் வங்கிகளிலும் வீட்டு கடன்களுக்கான வட்டி, வாகன கடன்களுக்கான வட்டி போன்றவைகள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகித உயர்வு டிசம்பர் 29-ம் தேதி முதல் […]
Tag: வட்டி விகிதம் உயர்வு
இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி 46 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு வரையிலான திட்டங்களுக்கு 3% முதல் 6.25% வரையிலும், மூத்த குடிமக்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.50% முதல் 6.95% வரையிலும் வட்டி உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் […]
இந்தியாவில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டங்களை தான் அதிக அளவில் விரும்புவார்கள். இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டி விகிதத்தை அதிகரித்து வழங்குகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வங்கிகளில் தற்போது பிக்சட் டெபாசிட்டுக்கானா வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 8.4% வரை பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. […]
இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்திலிருந்து 5.90 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இதனால் வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. அதோடு பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிக்சட் டெபாசிட்டுகளில் 10 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு மற்றவர்களை விட அதிக வட்டி கிடைக்கும் என்பதால் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக […]
சீனியர் சிட்டிசன்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் ஒரு நிலையான வருமானத்தை பெற விரும்புவார்கள். இதனால் சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் செய்கின்றனர். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும் தான் தாங்கள் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகத்திலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில் சிறுசேமிப்பு சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக அனைவரும் தங்களுடைய வயதான காலத்தில் ஒரு நிரந்தர வருமானத்தை பெறுவதற்கு விரும்புவார்கள். இதில் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் விரும்புவது ஃபிக்ஸட் டெபாசிட் தான். இந்த பிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு 2 […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன .அவ்வகையில் sbi வங்கி பொது […]
ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முடிவடைந்தது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.எனவே எப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி,பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு ஆண்டுக்கான பிக்சட் டெபாசிட்டுக்கு இந்தியன் வங்கி ஐந்து புள்ளி 25 சதவீதம் வட்டி வழங்கி வந்தது.இந்நிலையில் ஒரு வருடத்திற்கான வட்டி விகிதத்தை 5.30 சதவீதமாக உயர்த்தி இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்த […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் இன்று (ஜூலை 14ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகின்றன. பொது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் சீனியர் சிட்டிசன்களுக்கும் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 2.90 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. மேலும் பொது வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் சீனியர் சிட்டிசன்களுக்கு […]
பண வீக்கத்தை குறைப்பதற்காக வங்கியில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருளை வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னிய செலவாணி தற்போது குறைந்துள்ளதால் பணவீக்கமானது அதிகரித்துள்ளது. இந்த பண வீக்கத்தை குறைப்பதற்கு மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி நிலையான கடன் வசதி விகிதம் 15.50 […]
வங்கிகளில் சமீப காலமாக பிக்சட் டெபாசிட்க்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் பி.என்.பி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் பிக்சட் டெபாசிட்க்காண வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வங்கிகள் அதிகரித்துள்ள வட்டி விகிதங்களின் விவரம் குறித்து பார்க்கலாம். கனரா வங்கி: கடந்த மாதம் 23-ஆம் தேதி கனரா வங்கி பிக்சர் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 7 […]
தனியார் வங்கி ஃபிக்சட்டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. IDFC வங்கியானது ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அதிகரித்துள்ள வட்டி விகிதமானது ஜூலை 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிகரித்துள்ள வட்டி விகிதங்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி 7 நாட்கள் முதல் 15 வருடங்கள் வரை உள்ள பிக்சட் டெபாசிட்களுக்கு 3.50% முதல் 6% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைடுத்து 1 நாள் (அ) […]
நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்கும் நோக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி திடீரென வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதையடுத்து மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகின்ற ஜூன் 6முதல் 8ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன் […]
தனியார் வங்கியான யெஸ் பேங்க் தனது அனைத்து காலவரம்புகளுக்கும் MCLR வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதனால் விரைவில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கான ஈஎம்ஐ தொகை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. MCLR வட்டி என்பது கடன்களுக்கு வங்கிகள் விதிக்கும் அடிப்படை வட்டி விகிதம். அந்த அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ தொகை உயரும். இந்நிலையில்யெஸ் பேங்க் தனது அடிப்படை வட்டி விகிதத்தை 0.10% முதல் 0.15% […]
நாடு முழுவதும் உள்ள சீனியர் சிட்டிசன்களுக்கான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அறிவிப்பினை சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது வருகிற மார்ச் 10ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வருவதாக சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனியர் சிட்டிசன்களுக்கு இனி வரும் காலங்களில் குறைந்தபட்ச வட்டியாக 3.75 சதவீதம் எனவும் […]
தென்கொரிய நாடு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடாக அழைக்கப்படுகிறது. தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே அடிப்படை வட்டி விகிதத்தை கொரிய வங்கி 0.5% முதல் 0.75% வரை உயர்த்தியுள்ளது. இதன் வாயிலாக தென்கொரிய நாடு கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடாக […]