இன்றைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையாக வீடு கட்டுதல், கார் வாங்குதல் மற்றும் தொழில் தொடங்குதல் போன்றவைகள் உள்ளது. இந்த தேவைகளுக்கு மக்கள் பெரும்பாலும் வங்கிகளையே அணுகுகின்றனர். அதாவது வங்கியில் வீட்டுக் கடன் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடன், கார் வாங்குவதற்கு கடன் வாங்குகின்றனர். அதன்பிறகு EMI மூலமாக மாதந்தோறும் வங்கிகளுக்கு கடனை திருப்பி செலுத்துகின்றனர். இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதாவது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை […]
Tag: வட்டி விகிதம் குறைப்பு
பிரபல தனியார் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்ததுள்ளது. பிரபல தனியார் வங்கியான Indusland Bank புதிய விதிமுறைகளை ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ளது. புதிய விதிகளின்படி சேமிப்பு கணக்கில் 10 லட்ச ரூபாய் இருந்தால் அதற்கு 3.50% வட்டி வழங்கப்படும். இதுவரை 10 லட்சம் ரூபாய்க்கு 4% வட்டி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து 10 லட்ச […]
வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் மகாராஷ்டிரா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. Retail Bonanza-Festive Dhamaka சலுகையின் கீழ் வீட்டுக் கடன் வட்டி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு bank.of மஹாராஷ்டிராவில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.80 விழுக்காடாக இருந்தது. இந்த நிலையில் முன்பு இல்லாத அளவுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.40 விழுக்காடாக குறைந்துள்ளது பேங்க் ஆப் மகாராஷ்டிரா […]