விவசாயி ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கியதற்கு 6 லட்சம் வட்டி என்று கூறியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல தொழில்கள் முடங்கி உள்ள காரணத்தினால், பலரும் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையிலும் கூட வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் விடாமல் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தும் படி டார்ச்சர் செய்து வருகின்றனர். […]
Tag: வட்டி
தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். அதாவது நேர வைப்பு திட்டம். இந்த திட்டம் மூலம் முதலீடு செய்தால் சில ஆண்டுகளில் உங்களுக்கு முதலீட்டில் இரட்டிப்பு ஆகலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை விட இந்த சேமிப்பு திட்டத்தில் தான் வட்டி அதிகமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டு, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்த குழந்தைகளின் உயர்கல்விக்கு கடன் வழங்கப்படும் என்றும், இதற்கான வட்டி பிஎம்கேர்ஸ்-இல் இருந்து […]
சிறுசேமிப்பு மீதான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது என்பது மிகவும் தவறானது என்று சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசு சம்பந்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்தில் கொடுக்கப்படும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் செயல்பாடு மிகவும் தவறானது என பா சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:” சிறு சேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை மத்திய அரசு குறைத்தது பொருளாதர அடிப்படையில் சரியாக இருந்தாலும், இது […]
ஓய்வு ஊதியம் வழங்க தாமதமானால் அதற்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் உரிமை என்றும், அவற்றை கொடுக்க தாமதம் ஆகும் நேரத்தில் அதற்கான வட்டி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதை தாமதப்படுத்தினால் அரசாங்கம் உரிய வட்டி வழங்க வேண்டும் […]
உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரலாம். சிறப்பான எதிர்கால சேமிப்பு திட்டம். இது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் அரசாங்கத்தின் மிக குறைந்த பணத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த எதிர்கால திட்டத்தை உருவாக்க முடியும், மத்திய அரசு நடத்தும் இந்த திட்டம் கல்வி மற்றும் திருமண நேரத்தில் உதவியாக இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சேமிப்பதன் மூலம் இந்த திட்டத்தின் நன்மை […]
தனிநபர் கடன் வாங்க போறீங்களா அப்ப கட்டாயம் இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தனிநபர் கடன் என்பது நாளைய வருமானத்தை இன்றே பயன்படுத்தும் ஒரு வழி. வீடு வாங்குவது அல்லது கல்விக்கு போன்ற பல்வேறு தேவைகளுக்கு நாம் கடன் வாங்குவதற்கு தனிநபர் கடனை பயன்படுத்திக் கொள்கின்றோம். உண்மையில் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் நீங்கள் தனிப்பட்ட கடன்களை பெறுவதற்கு பல்வேறு சலுகைகளை பெறலாம். அவை எளிதில் பெறப்பட்டாலும், கிட்டத்தட்ட உடனடி மனநிறைவு அளித்தாலும், கடனுக்கான […]
குறைந்த வட்டியில் மூன்று லட்சம் வரை பணம் கிடைக்கும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து எப்படி என்பது பற்றி இதில் பார்ப்போம். 6.67 கோடி விவசாயிகள் பயனடையும் மிகவும் பிரபலமான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சேர படிவம் கிஷான் திட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் மூன்று ஆவணங்கள் மட்டுமே எடுத்து அதன் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கே.சி.சி திட்டத்தில் சேர ஆதார் அட்டை, பான் மற்றும் புகைப்படம் வேண்டும். குறிப்பிட்டுள்ள […]
கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்தியுள்ளனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு. கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் […]
தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். அதாவது நேர வைப்பு திட்டம். இந்த திட்டம் மூலம் முதலீடு செய்தால் சில ஆண்டுகளில் உங்களுக்கு முதலீட்டில் இரட்டிப்பு ஆகலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை விட இந்த சேமிப்பு திட்டத்தில் தான் வட்டி அதிகமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டு, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு […]
2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். இந்த காலக்கெடு ஜூலை 31 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]
10 நாட்களுக்கு ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தில் அதிக வட்டி கொடுப்பதாக கூறி 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அந்தியூர் அடுத்திருக்கும் தவுட்டுபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவர் பவானி நகர கூட்டுறவு வங்கியில் […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசிறகு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது . கொரோனா காலத்தில் குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத கால இடைவெளியில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனிடையே இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பொது […]
3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், இன்று ஒன்பது விதமான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், சிறு விவசாயிகள் தொடர்பான […]
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாதவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை வட்டி தள்ளுபடி சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி வாரியமேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் சிலர் வட்டிச்சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு மாதத்தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதல் மீதான வட்டி ஆகியவற்றை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில் […]