விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்நிலையில் கொரோனா காலத்தில் வட அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்த முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை பீஸ்ட் திரைப்படம் படைத்துள்ளது. மேலும் படம் வெளியான இரண்டே நாட்களில் இந்த தொகையை வசூல் செய்து அதன் மூலம் குறைந்த நேரத்தில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் […]
Tag: வட அமெரிக்கா
வட அமெரிக்க நாட்டில் கனமழையும், நிலநடுக்கமும் ஒரே நாளில் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்திலுள்ளார்கள். வட அமெரிக்க நாடுகளில் ஒன்றாக மெக்சிகோவும் உள்ளது. இந்த மெக்சிகோ நாட்டில் டவுண்டவுன் என்னும் நகரம் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இந்த நகரத்தில் திடீரென பெய்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி ஆங்காங்கே நிற்கும் கார்களை அடித்துச் சென்றுள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி மருத்துவமனைகளுக்குள்ளும் திடீரென பெய்த கனமழையால் வெள்ள […]
தீடிரென உணரப்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 724 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்காவில் ஹைதி என்ற தீவு அமைந்துள்ளது. அந்த தீவில் கடந்த 14 ஆம் தேதி மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த […]
நேற்று வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீவு பகுதியில் 8.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நேற்று வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீவில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சுமார் 56 மைல் ( 91 கிலோ மீட்டர் ) தொலைவில் பெர்ரிவில் நகரின் தென்கிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு அலாஸ்கா மற்றும் தெற்கு அலாஸ்கா […]
சல்வடோரில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து அதிகமான சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திகிலூட்டும் திரைப்படங்களில் வருவது போல அந்த முன்னாள் அதிகாரியின் வீட்டில் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடு எல் சல்வடோரில் இருக்கும் அவரின் வீட்டிலிருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீதமிருக்கும் உடல்களை மீட்பதற்கு ஒரு மாதமாகும் என்று கூறுகின்றனர். அதில் அதிகமானவை பெண்களின் சடலங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காவல்துறை அதிகாரியான Hugo […]