Categories
உலக செய்திகள்

வட அயர்லாந்தில் வசிப்பவர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா..? மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை..!!

வடக்கு அயர்லாந்தானது, பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அயர்லாந்துடன்  சேர்ந்திருப்பதால் சில மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. பிரிட்டனின் ஒரு பகுதியாக வட அயர்லாந்து உள்ளது. ஆனால் நில பரப்பின் அடிப்படையில் அயர்லாந்துடன் சேர்ந்துள்ளது. இதனால் சில மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, அயர்லாந்தில் பிறந்த மக்கள் வட அயர்லாந்தில் தான் அதிக காலமாக வசித்து வருகிறார்கள். இதனால் பிரிட்டன் பாஸ்போர்ட் கிடைப்பதில் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது வடஅயர்லாந்தின் முன்னாள் சபாநாயகரான Lord Hay, அயர்லாந்தில் […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வீடுகளில் நடந்த கத்திகுத்து…. குற்றவாளி யார்…? விசாரணையின் போது வெளியான தகவல்…!!

வட அயர்லாந்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற கத்திகுத்து குறித்த தகவலை காவல்துறையினர்  வெளியிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வட அயர்லாந்தில் நியூடௌணப்பேய் என்ற பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் கத்திகுத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  உயிரிழந்த நிலையில் ஒரு பெண்ணையும் , உயிர் போராடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு பெண் மற்றும் ஆணையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வீடு, மூன்று சம்பவம்…. கொலையாளி யார்….? தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறை…!!

வட அயர்லாந்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் கத்திக்குத்து நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தில் நியூடௌணப்பேய் என்ற குடியிருப்பு பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு வீடுகளில் கத்திக்குத்து சம்பவம்  நடத்தியுள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய இரண்டு வீடுகளில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், ஒரு பெண் […]

Categories

Tech |