கிரீஸ் தலைநகர் ஏதென்சில் வீசும் தூசு புயலால் மக்கள் பெரும் அவதி. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் வீசும் மணல் புயலால் வரலாற்று சிறப்புமிக்க ஆக்கிரபொலிஸ் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. இந்த மணல் புயல் வட ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பி மெல்ல நகர்ந்து ஐரோப்பிய நாடுகளை பதம் பார்த்து வருகிறது. இந்த புயலால் நகரம் முழுவதுமே செந்நிறப் போர்வை போர்த்தியது போல் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு கட்டிடங்களின் மேல் படியும் தூசிகளை […]
Tag: வட ஆப்பிரிக்கா
வட ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையே தண்ணீருக்காக மோதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அண்டை நாடான சாட் நோக்கி அங்குள்ள ஏனைய குடியிருப்புவாசிகளும் அகதிகளாக புலம் பெயர்ந்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாகவும், 22 […]
சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. வட ஆப்பிரிக்க நாடானா லிபியாவில் 50 வருடங்களுக்கும் மேல் மோமர் அல் கடாபி சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு மோமர் அல் கடாபி கிளர்ச்சிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அங்கு தற்போது முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24 மற்றும் ஜனவரி 24-ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் […]