Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… நீ ஏன் தட்டி விட்ட…? வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் குத்திக் கொலை… அதிரடி நடவடிக்கையில் போலீஸ்..!!!!!

வட இந்தியாவில் சிற்றுண்டி வகையில் மோமோஸ் என்னும் உணவு மிகவும் பிரபலமாகும். கொழுக்கட்டை வடிவில் தயாரிக்கப்படும் இந்த உணவு அசைவ உணவாகவும் இருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் திரங்க சவுக் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு ஜிதேந்தர் மோட்டோ(40) என்ற நபர் சாலையோர சிற்றுண்டி உணவகத்தில் மோமோ சினவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 18 வயது இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக சிற்றுண்டி உணவகத்தில் மோமோஸ் சாப்பிட்டு கொண்டு இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

வடமாநில பெண்களுடன் வானதி சீனிவாசன் உற்சாக விரதம்… வைரலாகும் புகைப்படம்…!!!!

கர்வா சௌத் என்பது வட இந்தியாவில் திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் விரதம் ஆகும். இந்த நாளில் பெண்கள் உண்ணாவிரதமிருந்து தங்களின் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வழிபாடு செய்வார்கள், அண்மைக்காலங்களில் இந்த விழா ஹிந்தி திரைப்படங்களில் தாக்கத்தின் காரணமாக திருமணமாகாத பெண்களும் தங்களின் காதலர்கள் மற்றும் எதிர்கால கணவன் நலனுக்காக கடைபிடிக்க தொடங்கியுள்ளன. இப்படி இருக்க வடமாநில பெண்களுடன் சேர்ந்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கர்வா சௌத்’ விரதத்தை இன்று கடைபிடித்தார். கோவை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கிலோ ஸ்வீட் ரூ.9,000…. இதை வாங்க ஆர்டர்கள் குவிகிறதாம்… இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா…?

வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் முன்னிட்டு 9 ஆயிரம் மதிப்புள்ள இனிப்பை செய்துள்ளனர். இதை வாங்குவதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர். வட இந்தியாவில் மிகப் பிரபலமான பண்டிகை ரக்ஷா பந்தன். இந்த பண்டிகையில் சகோதரிகள், தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி மிக விமர்சையாக கொண்டாடுவார்கள். இதனால் வட இந்தியாவில் இனிப்புகளின் விலை விண்ணைத் தொட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புகளை விநியோகம் செய்யும் கடை 24 கேரட் தங்க இலைகள் பூசப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

திருமண கொண்டாட்டத்தில் மணப்பெண்…. மணமகன் உடன் சேர்ந்து இப்படியா செய்வது..? வைரலாகும் வீடியோ..!!

வட இந்தியாவில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் அக்னி குண்டத்தை நடனமாடிக் கொண்டே சுற்றி வந்தது பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வட இந்தியாவில் பெரா என்ற சடங்கு உள்ளது. இது யாகத்தை சுற்றிவரும் ஒரு சடங்கு. அந்த சடங்கின் போது ஒரு தம்பதிகள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிர்லா பிரசியந்த்  டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஐயர் மந்திரம் ஓத” யாக குண்டத்தை சுற்றி…. நடனம் ஆடும் மணமக்கள்…. வைரல் வீடியோ…!!

வட இந்தியாவில் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சியின்போது  ஃபெர்ரா என்னும் சடங்கு செய்யப்படுவது உண்டு. இந்த சடங்கின் போது மணமக்கள் யாக குண்டத்தை சுற்றி வர வேண்டும். அப்போது ஐயர் மந்திரங்களை ஓதுவார். இது ஒரு மரபாக கருதப்படுகிறது. அப்படி திருமணம் ஒன்றின் போது மணமக்கள் அந்த சடங்கின்போது யாக குண்டத்தை சுற்றி வருகையில் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பிர்லா ப்ரிசியந்த் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இந்திய மரபுகளை […]

Categories
தேசிய செய்திகள்

மது குடிக்காதீங்க – எச்சரிக்கை…!!

டிசம்பர் 29  ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, வடக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான COLD WAVE உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. உடலை ஈரப்பதத்துடன் வைக்க வேண்டும். மேலும் வீட்டுக்குள் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மது குடிப்பவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே…. இந்த நாட்களில் மது வேண்டாம் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

புத்தாண்டின் போது வட இந்தியர்கள் மது அருந்த வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 28 முதல் கடுமையான குளிர் இருப்பதாலும், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாலும் புதிய வருட கொண்டாட்டங்களை முன் வைத்து மது அருந்துவது நல்லது கிடையாது என்று இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குளிர்ச்சியின் […]

Categories
மாநில செய்திகள்

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் …!!

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில்   திடீரென குறையும் வெப்பநிலை காரணமாக ஆண்டுதோறும் பல முதியவர்கள் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலம் எவ்வாறு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட இந்தியாவில் இரவு வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும். பகலில் வெப்பம் அதிகரித்து […]

Categories

Tech |