Categories
தேசிய செய்திகள்

திருமணத்தில் இப்படி ஒரு நிகழ்வா?… மணப்பெண் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ…!!!

தன் திருமணத்தை கொண்டாடும் விதமாக மணப்பெண் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். இந்நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அந்த வகையில் வட இந்திய மாநிலங்களில் பிரம்மாண்ட திருமண நிகழ்வின்போது துப்பாக்கியால் வானத்தை சுடுவது ஒரு சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. ஆனால் இதுபோன்ற பாரம்பரிய நிகழ்வுகள் சட்டவிரோதமாக கருதினாலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. ஆனால் இதுபோன்ற […]

Categories

Tech |