Categories
உலக செய்திகள்

அடடே…. அமெரிக்காவின் சிறந்த உணவகமாக…. இந்திய உணவகமான “சாய் பானி” தேர்வு….!!!!

 அமெரிக்காவின் சிறந்த உணவகத்திற்கான விருதினை, வட கரோலினாவில்  உள்ள இந்திய உணவகமான “சாய் பானி” என்ற உணவகம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜேம்ஸ் பியர்ட் என்ற அறக்கட்டளையின் சார்பாக, உணவு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றின் காரணமாக விருது விழாவானது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்தாண்டிற்கான, உணவு விருதுகள் வழக்கம் போல்  சிகாகோவில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விழாவில் சிறந்த உணவகமாக, இந்திய சிற்றுண்டி உணவுகளை […]

Categories
உலக செய்திகள்

“என்னடா ஒரே நாற்றம்” பீட்ஸாவுடன் பாம்பு சேர்த்து….. சமைத்த தம்பதிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தம்பதிகள் ஒருவர் பீட்ஸாவுடன் சேர்த்து பாம்பை சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கண்டாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. இத்தகைய பாம்பு நாம் வாழும் வீட்டிற்குள் வந்தால் கொலையே நடுங்கும். பாம்பு வீட்டின் குளிர்சாதன பெட்டி, கழிப்பறை போன்ற இடங்களில் புகுந்துள்ளதை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே பாம்பு  ஒன்று சமையல் அறையில் உள்ள ஓவனில் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் உள்ள வேக் வனப்பகுதியை சேர்ந்த தம்பதிகள் அம்பர் மற்றும் ராபர்ட். […]

Categories
உலக செய்திகள்

போதையில் சுயநினைவை இழந்த பெண்… வாழ்வே இருண்டு போன சோகம்…!!!

போதையில் சுயநினைவை  இழந்த பெண் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தனது இரு கண்களையும் தோண்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவை சேர்ந்த Kaylee Muthart(21) என்ற பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதையில் இருந்த போது, என்ன செய்கிறோம் என்று அறியாமலே தனது இரு கண்களையும் தோண்டி கொண்டார். அதனை கண்ட நபர் ஒருவர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதன்பிறகு Kaylee-க்கு நினைவு திரும்பியவுடன் தனது இரு கண்களும் பறிபோனதை […]

Categories

Tech |