Categories
தேசிய செய்திகள்

வடமாநிலங்களில் தேவ தீபாவளி திருவிழா…. கங்கையில் பக்தர்கள் தரிசனம்….!!!!

உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்றைய தினம் “தேவ தீபாவளி” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை பௌர்ணமியை தமிழகத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற மலைகளில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று கங்கை நதிக்கரையில் மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கங்கைநதி மகா […]

Categories

Tech |