Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள்…. கொலை மிரட்டல் விடுத்த 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வட மாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியங்காடு பகுதியில் ரவிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நிறுவனத்தில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய இருவரும் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய இருவரும் வெள்ளியங்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் சரவணன், செந்தில் […]

Categories

Tech |