Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இங்கே மது அருந்தாதீர்கள்” வட மாநில தொழிலாளிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்பிக் நகர்-அத்திமரப்பட்டி சாலையில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முஸ்துகில் இஸ்ஸாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முஸ்துகில் இஸ்ஸாம் தங்கியிருக்கும் காம்பவுண்டுக்கு வெளியே சிலபேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த முஸ்துகில் இஸ்ஸாம் இங்கு வைத்து மது அருந்தாதீர்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்தி கொண்டிருந்தவர்கள் முஸ்துகில் […]

Categories

Tech |