Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்… பட்டம் விளையாடிய சிறுவன்… மாட்டு சாண குழியில் விழுந்து மரணம்…!!!

வட மும்பை பகுதியில் பட்டம் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் மாட்டு சாண குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட மும்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அங்கு மாட்டு சாண குவியல் குழி இருந்துள்ளது. சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பட்டம் அந்த மாட்டு சாணம் குழிக்கு […]

Categories

Tech |