Categories
உலக செய்திகள்

“பல்வேறு துறை வணிகர்களால் குரல் கொடுக்கப்படும் முக்கிய கவலை”… பிரதமர் லீஸ் டிரஸ் சொன்ன யோசனை…!!!!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் மந்தநிலை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பிரதமர் லீஸ் டிரஸ் குடியேற்ற விதிகளை தளர்த்துவார் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடி பன வீக்கம் போன்றவற்றுடன் சேர்த்து தொழிலாளர் பற்றாக்குறையும் முக்கிய கவலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய நிலைமை பற்றி பெயர் தெரியாத ஆதாரம் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில் கிராம பொருளாதார உட்பட அனைத்து பொருளாதார வளர்ச்சி தூன்டுவதற்கு தேவையான திறன்களை நாம் வைத்திருக்க […]

Categories
மாநில செய்திகள்

மே 5 ஆம் தேதி வணிகர் சங்க பேரவை மாநில மாநாடு கிடையாது…. வணிகர் சங்க பேரவை தலைவர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தமிழ்நாடு வணிக சங்கப் பேரவை சார்பில் இந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி வணிக மாநாடு நடத்தப்படும் என த.வெள்ளையன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மே 5ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகர் சங்கங்களின் வணிகர் தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா? ஆணையிடுவது எனது வழக்கம் இல்லை. நான் உங்களில் ஒருவனாவேன். அதனால்தான் எங்கள் சங்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! ஒரு பெட்டி மாம்பழத்தின் விலை ரூ.31,000…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…!!!!

ஒரு பெட்டி மாம்பழத்தை ரூபாய்  31,000 க்கு  வணிகர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் உள்ள யுவராஜ் கச்சி என்னும் ஒரு வணிகர் 60 ஹாபூஸ் வகை  மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டியை 31,000 ம்  ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். மேலும் இதே போல் வெவ்வேறு விலைகளில் மொத்தம் 5 பெட்டி  மாம்பழங்களை  ரூ1, 24,000 ஏலத்தில் வாங்கியுள்ளார். மாங்காய் காய்க்க தொடங்கியதும் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை  ஏலம் எடுத்தால்  […]

Categories

Tech |