வணிகர்களுக்கு ரவுடிகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கும் வகையில் காவல் செயலியில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். கடைகளில் வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிப்பது, பொருள்களை சேதப் படுத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில் வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிப்பதற்காக புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் வகையில் 60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் காவல் உதவி […]
Tag: வணிகர்கள்
தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் 3.26 லட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தவில்லை என தமிழக அரசு அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் வணிகத்துறையில் சுமார் 3.26 லட்சம் வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தவில்லை. அதேபோல் சுமார் 1.92 லட்சம் வணிகர்கள், ரூபாய் 1000-க்கும் கீழ் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியுள்ளனர். வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு அவர்களுடைய கணக்கை சரி பார்த்து […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 19 கிலோ எடைகொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 91.50 குறைந்து ரூபாய் 1,907க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை […]
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இல்லாமல் நிரந்தர உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் நல வாரியம் பொதுமக்கள் நலனுக்காக இந்தியாவில் 1989-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. வணிக நல வாரியத்தின் உறுப்பினர் களின் நலனுக்காக குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.3,05,73,000/- மதிப்பீட்டில் 8,873 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். திமுக […]
தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை மூலமாக வணிகர் நல வாரியம் நடத்தபடுகிறது. இந்த நல வாரியத்தின் மூலமாக வணிகர்கள் மற்றும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, நலிவுற்ற வணிகர்களுக்கு உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர்கள் நலவாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதற்கான கால அவகாசத்தை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக நேற்று மட்டும் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய […]