கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்துக்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த்துக்கு வணிகர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் பந்த்தில் வணிகர்கள் […]
Tag: வணிகர் சங்கம்
அரிசிக்கு வரி என்பது மிகவும் கொடுமையானது என்று வணிகர் சங்கத்தின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா வெள்ளையன் பேசியதாவது: “புகையிலைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளை நாங்கள் வியாபாரிகளாக ஏற்பது கிடையாது. அப்படி விற்பனை எதுவும் நடைபெற்றால் அதை தடுப்பதற்கு வணிகர் சங்கம் முழு முயற்சி […]
தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் இன்று கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை மூலமாக வணிகர் நல வாரியம் நடத்தபடுகிறது. இந்த நல வாரியத்தின் மூலமாக வணிகர்கள் மற்றும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, நலிவுற்ற வணிகர்களுக்கு உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர்கள் நலவாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதற்கான கால அவகாசத்தை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]