Categories
மாநில செய்திகள்

கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு! 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற சில மாவட்டங்களும் தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கடலூரில் கடைகள் […]

Categories

Tech |