Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. கெத்து காட்டும் வணிகவரித்துறை…. கலெக்ஷனில் கலக்கும் தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறையில் வழக்கத்தைவிட அதிகமான லாபம் கிடைத்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 2020-21 ஆம் திருத்திய வரவு-செலவுத்  திட்ட அறிக்கையில் வணிகவரி 96,109.66 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வணிகவரித்துறை 24.03.22 தேதி வரை 1,00,346.01 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதேப்போன்று பதிவுத்துறையில் 2021-22 ஆம் ஆண்டின் திருத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையின் படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 13,252.67 […]

Categories

Tech |