Categories
உலக செய்திகள்

“வணிக வளாகத்திற்குள் ஏற்பட்ட மின்தடை!”.. ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்.. பிரிட்டன் மக்கள் ஆதங்கம்..!!

பிரிட்டனின் எசெக்ஸ் என்ற பகுதியில் திடீரென்று மின் தடை ஏற்பட்டதால், பிரபல வணிக வளாகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டனிலுள்ள எசெக்ஸ் என்ற பகுதியில் இருக்கும், மிகப்பெரிய வணிக வளாகத்தில், வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த சமயத்தில், திடீரென்று மின் தடை ஏற்பட்டது. எனவே, அந்த வணிக வளாகத்திலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதியில் அதிகமான கூட்ட நெரிசல் இருந்துள்ளது. இது தொடர்பில், சிலர் சமூக ஊடகங்களில், உணவு அருந்தும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு விட்டது […]

Categories

Tech |