நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர் விலையானது எரிபொரு விலையேற்றத்தின் காரணமாக படிப்படியாக உயர தொடங்கியது. இதனால் மத்திய அரசு சிலிண்டர்களுக்கான மானியத்தை வழங்க திட்டமிட்டு வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை மட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கான கூடுதல் எடை கொண்ட சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் முன்னதாக 200 அல்லது 300 க்கு […]
Tag: வணிக சிலிண்டர்
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.134 குறைந்து ரூ.2,373- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.1,018.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதம் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் […]
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 105 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் சிலிண்டர் (19 கிலோ எடையுள்ள) ரூபாய் 2,040-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரூபாய் 105 உயர்ந்து 2,145,50-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (மார்ச் 1ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு வணிக சிலிண்டர் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் […]
பண்டிகை காலம் நெருங்கும் வேலையில் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், நேற்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும், அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் 2133 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் […]
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268 அதிகரித்து ரூ.2,133 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வலி கை கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் கடைக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கான விலை எந்த மாற்றமுமின்றி ரூ.915.50- க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை உடனே அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் […]
நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 1,410.50 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில், 19 கிலோ எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு […]