Categories
தேசிய செய்திகள்

வணிக வரி சார்ந்து புகார் தெரிவிக்க…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!!!

வணிக வரித் துறையை சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்ய புகார் பிரிவு செயல்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் 044-28514250 என்ற தொலைபேசி எண் மற்றும் [email protected] என்ற முகவரியில் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க ஏதுவாக இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |