வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளி அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறையை அடுத்து வண்டலூர் பூங்கா நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Tag: வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகளை திருடியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் இருக்கின்றன. அதே போல இரண்டு ஆண் அணில் குரங்குகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த அணில் தென்னாப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும். கடந்த 2018ஆம் ஆண்டு இந்த இரண்டு ஆண் அணில் குரங்குகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த அரிய […]
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் நுழைவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் பூங்காவில் மலைகள், ஏரி, சமவெளி, மரங்கள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி மற்றும் பல்வேறு விதமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு பின் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவுக்கு […]