Categories
உலக செய்திகள்

“ஜேம்ஸ் வெப்” விண்வெளி தொலைநோக்கி: எடுக்கப்பட்ட முதல் வண்ணப்படம் வெளியீடு….!!!!!

நாசா மூலம் விண்வெளியில் ஏவப்பட்ட உலகின் மிகப் பெரிய சக்தி மற்றும் திறன்வாய்ந்த ‘ஜேம்ஸ்வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5 ராக்கெட் வாயிலாக சென்ற டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப் பெரிய பட்ஜெட்டில் பல வருடங்களாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இத்தொலைநோக்கியை உருவாக்கி இருக்கின்றனர். இது நிலவிலிருந்து 3 மடங்கு தொலைவுக்கு சென்று சூரியனை சுற்றியவாறு […]

Categories

Tech |