Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய….. 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு….. “8 பேருக்கு ஆயுள்”….. 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை…. ஐகோர்ட் அதிரடி..!!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர்கள் சகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீடிரென கேட்ட டமால் சத்தம்…! ஆட்டோ மீது விழுந்த பாறை…. நெல்லையில் பெரும் பரபரப்பு …!!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் பாறையை தகர்க்க வைத்த வெடி பயங்கரமாக வெடித்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்களை கொண்டு செல்ல சிமெண்ட் தூண்கள் அமைத்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு தூண் அமைக்கும் பகுதியில் ஆற்றில் பாறை இருந்ததால் அந்த பாறையை தகர்ப்பதற்க்கு எந்த வித பாதுகாப்பு  ஏற்பாடும் செய்யாமல் பணி மேற்கொண்டவர்கள் பாறையில் வெடி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமி பாலியல் வழக்கு….! 22 பேர் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்…!!

 சிறுமி பாலியல் வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலஷ்மி மற்றும் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியின் தாயே பாலியல் தொழிலுக்கு அவரை ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல் ஆய்வாளர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல் ஆய்வாளர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல இன்று காலை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்த மாணவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா… மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சீல்..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை சுத்தியலால் அடித்து கொன்று… சிரித்து கொண்டே நின்ற கணவன்… அதிர்ச்சியடைந்த தாய்!

சென்னையில் மனநலம் பாதித்த நபர் ஒருவர், தனது மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் பகுயைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி சாவித்திரி மற்றும்  தாயாருடன் ஒன்றாக வசித்து வருகின்றார். ரவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ரவி இன்று காலை வீட்டு வாசலில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்த ரவியின் தாயார் சாவித்திரி எங்கே இருக்கிறாள் என்று […]

Categories

Tech |