Categories
தேசிய செய்திகள்

“வேறு எந்த வண்ணத்திலும் ஆடைகள் அணியக்கூடாது!”…. வெளியான திடீர் உத்தரவு….!!!!

கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பள்ளி, கல்லூரிகளில் சீருடையை தவிர வேறு எந்த வண்ணத்திலும் மாணவர்கள் ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா “பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த செயல்களுக்கு எந்த இடமும் கிடையாது. மாணவ, மாணவிகள் “இந்தியர்” என்ற மனநிலையில் ஒன்றுபட வேண்டும். பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு எழக்கூடாது என்பதற்காக தான் பள்ளி, கல்லூரிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஹிஜாப் மட்டுமின்றி காவி, […]

Categories

Tech |