Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் பிரபலம் கைது”… சோசியல் மீடியாவில் பரவிய தகவல்… நடிகை விளக்கம்..!!!!

பிரபல நடிகை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை உர்பி ஜாவித். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பாக துபாயில் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் தன்னை வீடியோ எடுத்ததாகவும் அங்கு பொது இடங்களில் வீடியோ எடுப்பது குற்றம் என்பதால் இவரை கைது செய்து போலீசார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பத்து நிமிட புகழுக்காக பரப்பும் வதந்தி.. “இது ஆதாரமற்றது”.. கலைப்புலி எஸ்.தாணு விளக்கம்..!!!

வாடிவாசல் திரைப்படம் பற்றி பரவிய வதந்திக்கு கலைப்புலி எஸ்.தாணு விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கின்றார். மேலும் அண்மையில் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்திலும் சூர்யா நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்திலிருந்தும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்தி… தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்…!!!

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் சந்தித்தபோது பேசியுள்ளதாவது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினரிடம் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் அறிவித்த நடவடிக்கை தொடரும் எனவும் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்ற ஒன்றரை வருடங்களில் அரசியல் நடவடிக்கை பற்றியும் தெளிவுபடுத்தி இருக்கின்றோம். மேலும் முக்கிய நிர்வாகிகள் 50 பேர் மட்டுமே […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“என் உடல் நலம் குறித்து யாரும் வதந்தியை பரப்பாதீர்கள்”….. நடிகர் சரத்குமார் தரப்பிலிருந்து பரபரப்பு விளக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் இருக்கும் சமத்துக்குமார் உடல்நல பிரச்சனையின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேள்விப்பட்ட சரத்குமாரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் சரத்குமாரின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு தற்போது அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவமனைக்கு ஒரு சிறிய பரிசோதனைக்காக சரத்குமார் சென்றிருந்தார். அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நிறைவடைந்ததால் பூரண […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகச் சிறப்பான நடிப்பை அழகாக, அளவாக…. எஸ்.ஜே சூர்யாவை பாராட்டிய பிரபல இயக்குனர்..!!!

எஸ்.ஜே சூர்யாவை பாராட்டி பிரபல இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான எஸ்.ஜே சூர்யா தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் தற்போது ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வதந்தி என்ற வெப் தொடரில் நடித்திருக்கின்றார். இந்த வெப் தொடர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சென்ற டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி இருக்கின்றது. இது தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் சுசீந்திரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கும் சுதா கொங்கரா.? வைரலான செய்தி… விளக்கமளித்து பதிவு..!!!!

தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பது குறித்து பரவிய செய்திக்கு சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார். துரோகி திரைப்படத்தின் மூலம் சினிமாவுலகிற்கு அறிமுகமானவர் சுதா கொங்காரா. இதன்பின் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. இந்த நிலையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் இயக்க இருப்பதாக சோசியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறேன்…. அது நான் இல்லை…. நடிகர் பரபரப்பு அறிக்கை…!!

நடிகர் மதுமோகன் தமிழ் தொலைக்காட்சி தொடரான தென்றல், நாம் இருவர் நமக்கு இருவர், பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுமோகன் இறந்து விட்டதாக சில ஊடகங்கள் அறிக்கைகள் வெளியிட்டதையடுத்து தன்னுடைய மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கொச்சியில் மதுமோகன் என்ற மற்றொரு நபர் காலமான நிலையில் தவறுதலாக சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டது ஆச்சரியமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கனவில் கூட நினைச்சு பாக்கல”…. துக்கத்திலிருந்து மீள்வதற்குள் இப்படியா….? திருமண வதந்தியால் மனமுடைந்த மீனா…..!!!!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தற்போது வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அவருடைய இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் நடிகை மீனா தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“7 வருட காத்திருப்பின் பலனாக கிடைத்த வெற்றி”…. பிரபல நடிகரின் படத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்….!!!!!

குமரன் தங்கராஜன் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதன்பிறகு இவர் சீரியல், சினிமா என நடிகராக வலம் வருபவர். கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே இவர் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், 7 ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு இவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி, நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்ற வெப் தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்மு குறித்து தீயாய் பரவிய வதந்தி… சமந்தா தரப்பு முற்றுப்புள்ளி…!!!

சமந்தாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக பரவிய தகவல்கள் வதந்தி என அவரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இதுபற்றி அவர் செய்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”வதந்தி” வெப்தொடர்…. மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர் சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் ”வதந்தி” என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினேகா-பிரசன்னா விவாகரத்து”….. உண்மையை போட்டுடைத்த பயில்வான் ரங்கநாதன்…. என்ன சொன்னாரு‌ தெரியுமா?…!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், சமீப காலமாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரசன்னாவும், தானும் ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடக்க முதல் இறுதி வரை கட்டுண்டு இருப்பீர்கள்… எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “வதந்தி”… தயாரிப்பாளர்கள் பேட்டி..!!!

வதந்தி வெப்தொடர்க் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்கள். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி […]

Categories
மாநில செய்திகள்

இது பற்றி அவதூறு பரப்பாதீங்க அண்ணமலை…. தமிழக காவல்துறை வேண்டுகோள்…..!!!!!

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பொய் செய்திகளை பரப்பவேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, குறிப்பாக வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு மேற்கொள்ளும் முன்பே அது என்ன.? என்று பல கருத்துக்களைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் காதலா…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்… பிரபல நடிகை விளக்கம்…!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபிநயா நடித்து வருகின்றார். அபிநயா நாடோடிகள் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து ஈசன், பூஜை, குற்றம் 23 போன்ற பல்வேறு படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமாகியுள்ளார். இந்த சூழலில் விஷாலுடன் நடிகை அபிநயா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் – அபிநயா காதல் குறித்து வெளியான புதிய தகவல்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

விஷால் – அபிநயா காதல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 45 வயதை கடந்துவிட்ட இவரின் வாழ்க்கையில் சில காதல்கள் வந்து போனது. மேலும், ஒரு நிச்சயதார்த்தமே நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, நடிகர் சங்க தலைவராக இருக்கும் இவர் தற்போது சங்க கட்டிடத்தை கட்டுவதில் பிஸியாக இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு திரைப்படத்தில் இந்த நடிகை இல்லையா…?” என்னப்பா சொல்றீங்க….!!!!!

வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிப்பதாக பரவி வந்த நிலையில் அதை மறுத்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருவண்ணாமலையில் உரம் கட்டுப்பாடு”…. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை….!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1459 டன் யூரியா, 418 யூரியா, 215 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மணலி மற்றும் காட்பாடி முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்கள். அப்போது பேசிய வேளாண்மை இணை இயக்குனர், நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறாரா….? நடிகை பூஜா ஹெக்டேவின் திடீர் விளக்கம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் பூஜாவுக்கு கை கொடுக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது பல மொழிகளில் நடிக்கும் பூஜா, தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வதந்திகள் அழகாக உள்ளது”…. நடிகை ராஷ்மிகா கூறிய பதில்…. என்னன்னு பாருங்க….!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“500-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியவர் எப்படி சினிமாவில் நடிப்பார்” அன்ஷுமாலிகா குறித்த தகவல்களுக்கு தந்தை விளக்கம்…..!!!!

தென்னிந்திய சினிமாவில்முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அன்ஷுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. இந்த தகவல்களுக்கு தற்போது […]

Categories
உலக செய்திகள்

வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா?… வதந்திகளுக்கு முடிவு கட்டிய சீன அதிபர்…!!!

சீன நாட்டின் அதிபர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதனை பொய்யாக்கும் வகையில் பொது இடத்தில் தோன்றியிருக்கிறார். சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் சமீப நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் அதிபர் இன்று கலந்து கொண்டார். அதன் மூலம், இம்மாதம் 16-ஆம் தேதிக்குப்பின் முதல் தடவையாக அதிபர் பொது இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடா…..? “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” போலியான தகவல்களை பரப்புவது ஏன்….? அமைச்சர் செம காட்டம்…..!!!!

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக போலியான தகவல் பரவுவதாக அமைச்சர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே பேரண்டபள்ளி கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். அதன்பின் மகப்பேறு உதவி திட்டம், பிறப்பு சான்றிதழ் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்றவைகளை 25 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள். இதனையடுத்து அமைச்சர் மா. […]

Categories
சினிமா

தேவி ஸ்ரீ பிரசாத்துடன் திருமணமா?…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை….!!!!!

தமிழில் “செவன்” திரைப்படத்தில் நடித்த பூஜிதாபொன்னடா, இப்போது “பகவான்” என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அண்மையில் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதில் தேவி ஸ்ரீபிரசாத் தமிழில் வில்லு, சச்சின், சிங்கம், கந்தசாமி, வீரம் ஆகிய பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் தெலுங்கிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதுவரை திருமணம் செய்துகொள்ளமல் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னப்பா சொல்லுறீங்க….! நடிகையுடன் தேவி ஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணம்…? நடிகை கொடுத்த விளக்கம்….!!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் திரைப்பட பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம். இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து பூஜிதா பொன்னடா விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் தேவி ஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நளினி-ராமராஜன் பிரிவு…. நான்தான் காரணமாம்….. நிறைய பேர் சொன்னாங்க…. வேதனைப்பட்ட விக்ரம் பட நடிகை….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நளினி. இவர்‌ மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டு நளினியும், ராமராஜனும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்களின் பிரிவுக்கு நடிகை அபிதா என்று அப்போது வதந்திகள் பரவியதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் சிவாஜி பட வில்லன் இறந்துபோயிட்டாரா….? தீயாய் பரவிய வதந்தி….. பதறிப்போய் விளக்கம்…!!!!!

தான் இறந்து விட்டதாக இணையத்தில் செய்தி பரவி வந்த நிலையில் நடிகர் சுமன் மறுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உருவாவதற்கு முன்பாகவே அவருடன் இணைந்து நடித்த நடிகர் சுமன். இவர் சென்ற 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகின்றார். இவர் சிவாஜி, குருவி, ஏகன் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அண்மையில் வெளியான லெஜண்ட் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கின்றார். இவர் இடையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 67 படத்தில் சமந்தா குறித்து பரவிய தகவல் வதந்தியாம்”….. ஏமாந்து போன ரசிகர்கள்…..!!!!

விஜய்- லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படத்தில் சமந்தா வில்லியாக நடிக்க இருப்பதாக பரவிய தகவல் வதந்தி என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக செய்தி தீயாய் இணையத்தில் […]

Categories
உலக செய்திகள்

பூமியை விட்டு சூரியன் தூரம் செல்கிறதா?.. இது முற்றிலும் பொய்…. அறிவியலாளரின் விளக்கம்…!!!

சமீப நாட்களாக சூரியனை விட்டு பூமி அதிக தொலைவிற்கு செல்லும், அதனால் அதிக குளிர் ஏற்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்று அறிவியல் பலகை அமைப்பினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார். சமீப நாட்களாக இணையதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது இன்னும் சில நாட்களில் பூமி சூரியனை விட வெகு தூரத்திற்கு சென்று விடும் என்றும் அதனால் குளிர் கடுமையாக இருக்கும் என்றும் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை…!!!

பிரபல நடிகை ஒருவர் தன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் உலக நாயகனின் மகள் சுருதிஹாசன் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனக்கு பி.சி.ஓ.எஸ் என்ற பிரச்சனை இருப்பதாக கூறி இருந்தார். இந்த பிரச்சனையால் […]

Categories
மாநில செய்திகள்

“யாரும் இதை நம்பாதீங்க”….. தேமுதிக கண்டனம்….!!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து ஆந்திர அரசியலில் களம் இறங்கும் விஷால்….?” ட்விட்டரில் பரபரப்பு விளக்கம்….!!!!!

ஆந்திரா அரசியலில் களம் இறங்க இருப்பதாக பரவி வந்த வதந்தியை மறுத்து விஷால் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகிவருகின்றது. […]

Categories
Uncategorized

பிரபல நடிகர் குறித்து பரவிய வதந்தி…. முற்றுப்புள்ளி வைத்த மனைவி….!!!

பிரபல நடிகர் குறித்த வதந்திகளுக்கு அவருடைய மனைவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நாசர். இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை அப்படியே உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இதற்காகவே நடிகர் நாசருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் நாசர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் பரவியது. இந்த செய்தி காட்டுத்தீ […]

Categories
சினிமா

மறுபடியுமா!….. அடுத்தடுத்து பரவும் வதந்திகள்….. செம கடுப்பான சூர்யா….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது வெளியான விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் 5 நிமிடங்களில் நடித்திருந்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் தற்போது பாலா இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படமாகும். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பாலாவிற்கு சூர்யாவுக்கு இடையே பிரச்சனை அதனால் சூர்யா படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பியதாகவும் படம் […]

Categories
உலக செய்திகள்

குத்துசண்டை போட்டியில் துப்பாக்கிசூடு…. பதறியடித்து ஓடிய மக்கள்… அதன்பின் தெரிந்த உண்மை…!!!

அமெரிக்காவில் குத்துச்சண்டை போட்டி நடந்த சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். அமெரிக்க நாட்டில் தற்போது துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி டெக்சாஸ் மாகாணத்தின் தொடக்கப்பள்ளியில் 18 வயதுடைய நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் அந்த பள்ளியை சேர்ந்த 19 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. அதனைத் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே இது உண்மையில்லை…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது. தேர்வாணையத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி நடந்தா…. “பஸ்ட் நான் தா சொல்லுவேன்”…. வதந்திக்கு முற்று புள்ளி வைத்த பிரபல தயாரிப்பாளர்….!!!

ரஜினிகாந்தின் 170 படம் பற்றிய வதந்திகளுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் முற்று புள்ளி வைத்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக போனி கபூர் இருந்து வருகிறார். மேலும் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தமிழில் தயாரித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமாக வெளியாக உள்ள வலிமை படத்தையும் போனிகபூர் தான் தயாரித்துள்ளார். தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ரஜினியின் 170 படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் […]

Categories
சினிமா

“என்னது…?” நான் சொன்னேனா..? சுத்த நான்சென்ஸ்…. நாகார்ஜூனா விளக்கம்…!!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜுனா சமந்தா குறித்து நான் கூறியதாக வெளியான தகவல், உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு நடிகர் நாகார்ஜுனா  சமந்தா எங்களின் குடும்பத்திலிருந்து பிரிந்தாலும் என்றைக்கும் என் மகள் தான் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தான் விவாகரத்து கேட்டார் என்று நாகார்ஜுனா தெரிவித்ததாக வெளியான தகவல் வைரலாக பரவியது. இது […]

Categories
உலக செய்திகள்

“நான் சாகவில்லை.. இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்!”…. பிரபல ஆபாச பட நடிகை வெளியிட்ட தகவல்…!!!

முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிபா மரணமடைந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆபாச பட நடிகையான மியா கலிபாவின், முகநூல் பக்கம், திடீரென்று நினைவஞ்சலி பக்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், மியா கலிபாவை நினைவு கூறுவதாக பதிவுகள் வெளியிடப்பட்டது. இது, ரசிகர்கள் அதிர்ச்சியடைச் செய்தது. இந்நிலையில், மியா கலிபா நான் நலமாக இருக்கிறேன் என்று ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். pic.twitter.com/unzTAL4xEi — Mia K. (@miakhalifa) January 30, 2022 அதே சமயத்தில், அவரின் முகநூல் […]

Categories
உலக செய்திகள்

“சபாஷ்.. அப்படி போடு!”….இனிமே இணையதளங்களில் வதந்தி பரப்புனா அவ்வளவு தா….. வெளியான அறிவிப்பு….!!!

சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்புவோருக்கு 5 வருடம் ஆயுள் தண்டனையும், பெரிய தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இணையதளங்களில் ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகள் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை அன்று தலைநகர் ரியாத்தின் புறநகரில் கே-பாப் இசைக்குழுவினரின் கச்சேரி நடக்கவிருந்தது. இதற்காக ரசிகர்கள் அதிகமாக கூடியிருந்தனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, மக்கள் புறநகர் பகுதி மைதானத்திலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது என்னை பாதிக்காது… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுல் பிரீத் சிங்… என்ன கூறியுள்ளார் பாருங்க…!!!

நடிகை ராகுல் பிரீத் சிங் திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். நடிகை ரகுல் பிரீத் சிங்கும் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியும் காதலிக்கின்றனர் என்ற தகவலை அவர் ஏற்கனவே பகிர்ந்திருந்தார். இதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் இதுகுறித்து சமீபத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதெல்லாம் வெறும் வதந்தி….. யாரும் நம்பாதீங்க…… விளக்கமளித்த பிரபல இயக்குனர்…. வைரலாகும் வீடியோ…!!!!

கொரானா குறித்த வதந்திக்கு நடிகர் கஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் வடிவேலு போன்றோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.   இந்நிலையில், பிரபல நடிகரான டி.பி.கஜேந்திரன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இந்நிலையில், இதற்கு நடிகர் கஜேந்திரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதி விஜய் பட பாடல்…. செந்தில் ராஜலட்சுமியின் ஆசை….!!!!

விஜய் டிவி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் பிரபலமான தம்பதியினர் செந்தில்- ராஜலட்சுமி. அந்த சீசனில் வெற்றி பெற்று 50,00,000 ரூபாய் பரிசு வென்றவர்கள். மேலும் அந்த விழாவில் ராஜலட்சுமிக்கு மக்களின் குரல் என்று சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சினிமாவிலும் இருவரும் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இவர்கள் காம்போவில் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய ஹே […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவு யூடியூப் சேனல்கள் முடக்கம்…. அதிரடி காட்டிய மத்திய அரசு….!!!!

பாகிஸ்தானிலிருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்திலும், செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அந்த யூடியூப் சேனல்களில் விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், அயோத்தி, ஜெனரல் பிபின் ராவத் மறைவு போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பியது தெரியவந்தது. அதன்பின்னர் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா இதுகுறித்து யூடியூப் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அந்த […]

Categories
உலக செய்திகள்

“இவர் பெண்ணே அல்ல, ஆண்!”….. வதந்தியால் கொந்தளித்த அதிபரின் மனைவி…..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் இணையதளத்தில் உலவும் செய்தியால் கொந்தளித்துள்ளார். ஒரு பத்திரிகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில், பிரான்ஸ் அதிபரின் மனைவி பிரிஜிட் மேக்ரான் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்றும் அவரின் நிஜ பெயர் ஜீன் மைக்கேல் டிரோக்னியூக்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும், அந்த பத்திரிக்கையை எழுதிய பத்திரிக்கையாளர், தான் இது தொடர்பில் மூன்று வருடங்களாக பல்வேறு நிபுணர்களிடம் கருத்து கேட்டு, விசாரணை மேற்கொண்ட பின்பு தான் பத்திரிகையில் வெளியிட்டேன் என்று […]

Categories
மாநில செய்திகள்

விஜய் கட்டும் புதிய பள்ளி….? இது உண்மையா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னை அருகே திருப்போரூரில் நடிகர் விஜய் பள்ளிக்கூடம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. தந்தை இயக்குனராக இருந்தாலும் தனது விடா முயற்சியின் காரணமாக இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பவர் தளபதிவிஜய். இந்த சூழலில் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டி வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

CBSE 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இந்த மதிப்பெண்கள் கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

CBSE 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் முதல் செமஸ்டர் பொதுத்தேர்வு வரை வினாத்தாளில் ஏதாவது தவறு இருந்தால் கருணை அடிப்படையில் அதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று பரவிவரும் தகவல் வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதை முதலில் மத்திய கல்வி வாரியமானன சிபிஎஸ்இ பொதுத் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தினால்தான் ரேஷன் பொருளா? அமைச்சர் விளக்கம்….!!!!

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடியில் புதிய நியாய விலை கடையினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என தெரிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழ் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. மீண்டும் முழு ஊரடங்கு?…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தால், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் புதிய உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒமைக்ரான் அச்சத்தின் காரணமாக வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது வதந்தி என்றும், மர்ம நபர்கள் முதல்வர் ட்வீட் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு?…. எச்சரிக்கை…. மாநில அரசு திடீர் விளக்கம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில […]

Categories

Tech |