Categories
சினிமா தமிழ் சினிமா

“பிசினஸ்மேன் கணவரை அறிமுகப்படுத்திய நடிகை தமன்னா”….. நல்லா பாத்துக்கோங்க….. வதந்திகளுக்கு சரியான பதிலடி….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் போதுமான அளவு இல்லாததால், ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமன்னா மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை தமன்னா instaவில் ஒரு பதிவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாங்கெல்லாம் பல வருஷமா பழகுறோம்” இப்படி எல்லாம் யாரு கிளப்பி விடுறா….? மனம் திறந்த சீனு ராமசாமி….!!!!

பிரபல இயக்குனர் தனக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இந்த படத்திற்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மாமனிதன் படத்தை தயாரித்த யுவன் சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு விரைவில் திருமணமா….? நடிகர் எஸ்.ஜே சூர்யா வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!

திருமணம் தொடர்பாக பரவிய வதந்திகளுக்கு பிரபல நடிகர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் எஸ்.ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். இந்த 2 படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் எஸ்.ஜே சூர்யாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. இவர் தற்போது படங்களில் வில்லன் மற்றும் கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புஷ்பா 2-ம் பாகத்தில் வில்லனாக நடிக்கப் போகிறாரா….? தீயாய் பரவிய செய்தி…. முற்றுப்புள்ளி வைத்த நடிகர்….!!!!

பிரபல நடிகர் புஷ்பா பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி குணசத்திர கராபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் “இந்தியன் 2″….. வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த காஜல் அகர்வால்….!!!

இந்தியன் 2 குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விபத்து மற்றும் கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனையடுத்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவில்லை என சமீபத்தில் தகவல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதற்காக இப்படி வதந்திகளை பரப்புகிறீர்கள்….. காதல் பிரேக் அப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை….!!!

பிரபல நடிகை தன்னுடைய காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக கியாரா அத்வானி வலம் வருகிறார். இவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குடன் நடித்த எம்.எஸ் தோனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார். இந்நிலையில் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்கோத்ரா கடந்த சில மாதங்களாக ஒருவருக்கு ஒருவர் பார்க்காமல் பேசாமல் இருந்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் பிரேக்கப் […]

Categories

Tech |