Categories
சினிமா தமிழ் சினிமா

என்னென்னமோ பார்த்துட்டோம்….. இதெல்லாம் ஒன்றுமில்லை…. நடிகர் விக்ரம் பதிலடி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 8-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர், நேற்று வீடு திரும்பினார். இதற்கிடையே விக்ரம் உடல்நிலை குறித்து யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இன்று ‘கோப்ரா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம், நம்ம என்னென்னமோ பார்த்துட்டோம். இதெல்லாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடகடவுளே…. அது ஏன் நயன்தாராவுக்கு மட்டும் இப்படி நடக்குது….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாயின. இந்நிலையில் இந்த […]

Categories
உலக செய்திகள்

“என்ன என்ன பண்றாங்க பாருங்க”…. இணையதளங்களில் பரவும் வதந்திகள்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!

உக்ரைன் ரஷ்யா போர் குறித்து இணையதளங்களில் பரவி வரும் விடியோக்கள் வதந்திகள் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். உலகில் சமூக வலைதளங்களின் மூலமாக ரஷ்யா உக்ரைன் போர் குறித்து வதந்திகள் அதிக அளவில் பரவி வருகிறது. இது போன்ற வதந்திகளை பரப்புவதற்காகவே சிலர் நடித்து பதிவு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த பதிவினை மேற்கிந்திய நாடுகள் மிகைப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் புகைப் படங்களை தவிர்த்து இணையத்தளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்… ரயில்கள் தொடர்ந்து இயங்கும்…!!

இந்தியாவில் அனைத்து விதமான ரயில்கள் இயங்கும் என்றும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரயில்வே வாரிய தலைவர் சுனித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு, மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்தி  பலரும் ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு… வெளியாகும் வதந்திகள்… உண்மை என்ன?… எடியூரப்பா விளக்கம்…!!!

கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியாகும் வதந்திகளை குழந்தைகளின் பெற்றோர்கள் எவரும் நம்ப வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு பற்றி எழுந்துள்ள தகவல் குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக அரசு தற்போது வரை பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் வெளியிடவில்லை. அதனால் பெற்றோர்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

“மறுபடியும் முதல இருந்தா” மீண்டும் மாயமான கிம் ஜாங் உன்…. பரவ தொடங்கிய வதந்திகள்…!!

அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயமானதை தொடர்ந்து அவர் பற்றிய தகவல்கள் மறுபடியும் பரவ தொடங்கியுள்ளது சில மாதங்களுக்கு முன்பு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் யார் கண்களிலும் படாமல் இருந்ததால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததாகவும் பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்து நின்றார் அதிபர் கிம் ஜாங் உன். தற்போது மீண்டும் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் கிம் இறந்து விட்டதாக தகவல் பரவியது ஏன்?… இதோ இந்த 3 காரணம் தான்!

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக தகவல் பரவியதற்கு மூன்று காரணங்கள் உள்ளது என நிபுணர்கள் வரிசைப்படுத்தி உள்ளனர். சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் கடந்த சில தினங்களாக அனைவராலும் பேசப்பட்ட தலைவர். உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வந்த நிலையில் ஏவுகணை சோதனை நடத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். ஏப்ரல் 11 அன்று கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கிம் அதன்பிறகு எந்த விழாவிலும் பங்கேற்காமல் வெளியில் […]

Categories

Tech |