பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான மகரிஷி படத்தின் ரீமேக் என்று பலராலும் கூறப்பட்டது. இது தொடர்பான சர்ச்சைகளுக்கு வாரிசு இசை வெளியீட்டு விழாவின்போது தயாரிப்பாளர் தில் ராஜு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறியதாவது, வாரிசு திரைப்படம் எந்த ஒரு படத்தின் ரீமேக்கோ அல்லது தொடர்ச்சியோ கிடையாது. இந்த படத்தை குடும்பத்துடன் […]
Tag: வதந்திக்கு முற்றுப்புள்ளி
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஹிருத்திக் மற்றும் சுஷானே ஆகிய 2 பேருமே மகன்களை பார்த்துக் கொள்கிறார்கள். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பொது […]
தமிழ் சினிமாவில்பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி உள்ளே வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து […]
தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் கிசுகிசுகள் போன்ற சம்பவங்களில் சிக்காமல் இருந்தார். […]
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர்-தீபிகா. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த ரன்பீரும், தீபிகாவும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து 2 பேரும் படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் சமீப காலமாகவே ரன்வீரும், தீபிகாவும் பிரிய […]
தமிழில் சசி குமாருடன் பிரம்மன், சந்தீப் கிஷனுடன் மாயவன் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. அத்துடன் இவர் தெலுங்கில் அதிகமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சில நாட்களாக பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜும், லாவண்யா திரிபாதியும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதில் வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன் ஆவார். வருணும், லாவண்யாவும் […]
சல்மான் கானுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கயிருப்பதாக பரவி வந்த வதந்திக்கு ட்விட்டர் பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். மேலும் இவர் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பதிவிடுவார். இதன்மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார். False article. Not true 🙂 […]