யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். குறிப்பாக, சில தெலுங்கு யூடியூப் சேனல்கள் சமந்தாவிற்கும் உடை வடிவமைப்பாளர் […]
Tag: வதந்தி
சமந்தா விவகாரத்தில் தன்னை பற்றிய வதந்திக்கு டிசைனர் ப்ரீத்தம் ஜூகல்கர் விளக்கமளித்துள்ளார். சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜூகல்கர் தான் என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். சமூக வலைதளத்தில் இவரின் பெயர் ரசிகர்களிடையே பரவி வந்தது. இந்நிலையில், இந்த விமர்சனத்துக்கு ப்ரீத்தம் ஜூகல்கர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறிய […]
தாடி பாலாஜி விபத்து எதிலும் சிக்கவில்லை என்று கூறிய ஈரோடு மகேஷ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் BMW கார் ஒன்றை வாங்கி அதனுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு […]
இலங்கையைஸ் சேர்ந்த கனடா நடிகை மைத்ரேயி தொடர்பில் வெளியான செய்திகள் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் Mississauga என்ற பகுதியில் வசிக்கும் 19 வயது நடிகை மைத்ரேயி. இவர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர. இவர் Never Have I Ever என்ற அதிக வரவேற்பை பெற்ற தொடரில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கான தேர்விற்கு சுமார் 15,000 நபர்கள் வந்துள்ளனர். அதில், இவர் தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் […]
பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலான ‘பூவே பூச்சூடவா’ மிகவும் ஸ்வாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கிடையில் நடிகை ரேஷ்மா இச்சீரியலை விட்டு வெளியேற […]
உலகம் முழுவதும் அதிக அளவில் பேஸ்புக் என்ற சமூக வலைதள பக்கம் பயன்படுத்தப்படுகிறது. பயனாளிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துகள் அனைத்தையும் பகிர்ந்து வருவது வழக்கம். ஆனால் தற்போது பயனாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை பேஸ்புக் அனுப்பியுள்ளது. அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது, கொரோனா தடுப்பு ஊசி மற்றும் பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற தீவிரத் தன்மை மிகுந்த தகவல்களை தவறாக ஃபேஸ்புக்- இல் பகிரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பயனாளர்களின் பதிவுகள், வெகுவாக […]
‘சக்திமான்’ முகேஷ் கண்ணா வதந்திகளை பரப்புவோரை பிடித்து அடிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005 வரை தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திமான் தொடர் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தொடரை பிரபல நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்தும், நடித்தும் வந்தார். இந்நிலையில் நடிகர் முகேஷ் கண்ணன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இச்செய்தி பாலிவுட் திரையுலகில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் […]
சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருபுறம் இருக்க சமூக வலைத்தளங்களில் சில உண்மையான கருத்துக்கள் வந்தாலும், சில பொய்யான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தேவையில்லாத வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அதேபோன்றுதான் 90’ஸ் […]
முன்னணி நடிகை திரிஷா தனது பெயரை மாற்றி கொண்டார் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் உருவான ‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இத்திரைப்படத்தின் டைட்டில் கார்டில் திரிஷாவின் பெயர் ‘த்ர்ஷா’ என்று போடப்பட்டிருந்தது. இதனை கண்ட பலரும் திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டால் என பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா இதுகுறித்து கூறியதாவது, “நான் […]
ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிலர் தவறான தகவல்களை கூறுவார்கள் ஆனால் அது உண்மை. ஸ்மார்ட் போனை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் பேட்டரி கெட்டுவிடும் என்பது உண்மை கிடையாது. முன்பு வந்து போன்களில் அது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது வரும் ஸ்மார்ட் போன்களில் சார்ஜ் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியவுடன் தானாகவே நிறுத்திக் கொள்ளும். ஆனால் போனுடன் தரப்பட்ட சார்ஜரை நாம் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
நடிகை ராதிகா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் நடிகை ராதிகா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அனைவரின் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நடிகை அனுபமாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் டி 20 மற்றும் ஒரு நாள் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 வது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட […]
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த பிறகு ஏற்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் திமுக கட்சி எம்எல்ஏ ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏ-க்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்து கொண்டனர். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தங்களது பெரும்பான்மையை இழந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது போன்று புகைப்படம் ஒன்று சமூக […]
பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக குரலால் இசை செலுத்தப்படும் பணியை இன்று தொடங்கிவைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தொற்றிக்கான இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்திருப்பது கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் வெற்றி பெற நமக்கு உதவும். தடுப்பூசி போடும் பணியை […]
ஜியோ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக ஜியோ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்து வருகிறது என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது முற்றிலும் வதந்தி ஆனது. ஜியோ லோகோ அச்சிடப்பட்ட சாக்குப் பைகள் சந்தையில் இலவசமாக கிடைப்பதாகவும், அதற்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் […]
கொரோனா பேரிடர் காலங்களில் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களுக்கான தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்தான தேர்வுக்கான அறிவிப்பு என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பட்டயப் படிப்பு என்று அழைக்கப்படும் சிஏ மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் தேர்வு […]
போரிஸ் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியில் இருந்து 6 மாத காலத்திற்குள் விலகிக்கொள்வதாக வெளியான செய்தி பரபரப்பாக வைரலாகி வந்தது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருப்பதால் பதவியிலிருந்து விலகிக் கொள்ள நினைத்திருக்கலாம் என்று மக்கள் பரவிய அந்த செய்தியை நம்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியைப் பரப்பியவர் பிரதமரின் ஆலோசகராக பணிபுரியும் […]
‘சந்திரமுகி 2’ திரைப்படம் பற்றி பரவிக் கொண்டிருக்கும் வதந்திகளுக்கு லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில், 15 வருடங்களுக்குப் பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் வர இருக்கிறது என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இப்படத்தில் […]
கொரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக அதிகமானோர் செல்போனை பயன்படுத்தி வரும் இந்த காலத்தில், அதிகமான வந்ததிகளும் பரவுவது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. ஏராளமான வதந்திகள் மிக விரைவாக வாட்ஸ் அப் மூலமாக பலரை சென்றடைகின்றன. இதனால் மக்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றன. அந்த வகையில் 10 நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அந்த தகவலில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி, மக்கள் யாருமே நம்ப […]
கொரோனா வைரஸ் பாதிப்புகளை மறைக்க வேறு ஒரு கொடிய நோய் பரவி வருகிறது என சீனா வதந்தி பரப்புவதாக கஜகஸ்தான் நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏராளமானோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்து உள்ளனர். எனவே சீனாவின் மீது உலக நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அதற்கான காரணம் இத்தனை இறப்பிற்கும் அவர்களின் […]
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு என வதந்தியை பரப்பியவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் சென்னையில் முழு ஊரடங்கு என்ற செய்தி பரவியதை தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழக முதலமைச்சரிடம் இது குறித்து கேட்க அதற்கு தமிழக முதலமைச்சர் அளித்த பதில், “சென்னையில் மீண்டும் ஊரடங்கு என்பது தவறான செய்தி. வாட்ஸ் அப்பில் நானே பார்த்தேன். என்னுடைய பெயரில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. ஊரடங்கு நீட்டிக்கப்டும் […]
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஊழியர்களின் சம்பளம் 30% குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48 வைத்து நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வணிக வழக்கங்களும் முற்றிலுமாக மூடப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக […]
தாம் முழு உடல் நலத்துடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். முழு உடல் நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாக கூறியுள்ளார். அமித்ஷா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு எந்த வித உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை என கூறியுள்ளார். எனது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய […]
சீனாவின் கொரோனா மரபணு ஆய்வாளர் நாட்டைவிட்டு தப்பியதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார் சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய தொடக்கத்தில் கொரோனா குறித்து முதல் முறையாக எச்சரிக்கை விடுத்த வவ்வால் பெண்மணி எனும் ஆய்வாளர் தன் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்பட்ட தககவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்களில் ஒருவரான வூஹான் நகரை சேர்ந்த Shi Zhengli கொரோனா மரபணு தொடர்பை முதன் முறையாக கண்டுபிடித்தவர். அரசின் […]
கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்களும் கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி தவறாக தகவல் பரப்பினால் […]
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்று பற்றி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதால், அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் வாட்ஸ் அப்பில் பொய்யாக வதந்தி பரப்பி விட்டனர். இதை அறிந்த போலீசார் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இத […]
சென்னை பூந்தமல்லியில் விடுமுறைக்காக கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி […]
கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக கூறி வந்த சிலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆணையர் , காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கொரோனா அந்த தடுப்பு நடவடிக்கை குறித்து ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவு […]
கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தங்களை தற்காத்துக்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வருகின்ற 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்றும் , மால்கள் , பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூட அறிவித்தும் , மக்களை அதிகமாக ஒரு இடங்களில் கூட வேண்டாம் என்று […]
கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி காட்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பள்ளி ,கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் […]
சென்னையில் பேருந்தை நிறுத்துவதற்காக தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பதட்டத்தை ஏற்படுத்தி இளம்பெண், அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் கடந்து சென்றபோது , பேருந்தை நிறுத்துமாறு இளம்பெண் ஓட்டுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவிக்க, தமது ரத்தப் பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓட்டுனர் உடனடியாக […]
முட்டை , கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கோழிகறி ,முட்டை சாப்பிடுவதால் கொரோனா […]