Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் குளிக்க சென்ற மாணவர்…. திடீரென நடந்த பரிதாபம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வத்தலகுண்டு அருகில் கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு கன்னிமார் கோவில் தெருவில் நெஸ்புரூஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சதீஷ் ப்ளஸ்-2 முடித்து கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டகாமன்பட்டி அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் மட்டும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர்கள் வத்தலகுண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பைக்-கார் மோதல்….. ஆட்டோ ஓட்டுநர்க்கு நேர்ந்த சோகம்….. விசாரிக்கும் போலீஸ்…

திண்டுக்கல் வத்தலகுண்டுவில் கார் மற்றும் மோட்டார் வாகனம் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் ஜி. தும்மலபட்டியில் வசிப்பவர் ஷேக்பரீத். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவர் இரண்டு நாட்களுக்கு முன் வத்தலகுண்டு பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வத்தலகுண்டு காந்திநகர் சேர்ந்த சம்சுல்உதா ஓட்டிக் கொண்டு வந்த கார் ஷேக்பரீத் என்பவருடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதிக் கொண்டது. இதில் படுகாயமடைந்த […]

Categories

Tech |