Categories
மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர்

வெளுத்து வாங்கும் மழை…. சில்லென்று வீசும் காற்று…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்ததால் வத்திராயிருப்பில் தாழ்வாக இருக்கும் பகுதியில் மழைநீர் ஆறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை தள்ளுபடி ரசீது கொடுக்கல…. எங்களை அலைக்கழிக்கிறாங்க…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்….!!

கூட்டுறவு வங்கிகளின் முன்பு நகை கடன் தள்ளுபடியில் குளறுபடி இருப்பதாக  கூறி  பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது  ]தி.மு.க  வாக்குறிதியாக  தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகை அடகு வைத்திருப்பவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் தி.மு.க அரசு தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால் நகை கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கைகளை வலியுறுத்தி… நாம் தமிழர் கட்சியினர்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் நம் தமிழர் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் பஜார் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வத்திராயிருப்பு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள் இல்லை என்றும், அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சாட்டை துரைமுருகன், மகிலன், மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அணையின் நீர் மட்டம் உயர்வால்… கடல் போல் காட்சியளிக்கும்… பிளவக்கல் பெரியாறு அணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணையில் நீர் மட்டம் உயரத்தை தொடர்ந்து கடல் போல் காட்சியளிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பிளவக்கல் பெரியாறு அணை காணப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மேற்குத்தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பெரியார் அணையின் நீர் மட்டம் 37 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பிளவக்கல் பெரியாறு அணை தற்போது மிகவும் அழகிய தோற்றத்துடன் காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அணையில் மேல்மட்டத்தில் இருந்து பார்க்கும் போது கடல் போன்று காட்சியளிக்கின்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கை வைத்த விவசாயிகள்… அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், கன்சாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வத்திராயிருப்பு பகுதியில் அரசு சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டிரைவர் செய்த செயலால்… பெரும் விபத்து தவிர்ப்பு… தீயில் கருகிய வைக்கோல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் டிராக்டரில் கொண்டு சென்ற வைக்கோல்கள் மின்வயரில் உரசி தீ பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது நெல் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நெல் அறுவடை முடித்த விவசாயிகள் அதன் வைக்கோல்களையும் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து பகுதியை சேர்ந்த வைரம் என்ற விவசாயிக்கு சொந்தமான வைக்கோல்களை, மதுரையில் உள்ள தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமது என்பவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா பரவாமல் தடுக்க… தீயணைப்பு வாகனம் மூலம்… கிருமிநாசினி தெளிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதி முழுவதிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முத்தாலம்மன் திடலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் பேரூராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதனை வத்திராயிருப்பு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்துள்ளார். […]

Categories

Tech |