Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் வந்தது கொரோனா தடுப்பூசி..!!

தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்து அடைந்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கின்றார். இந்நிலையில் புனேவில் இருந்து தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பூசி மருந்துகள் இன்று காலை […]

Categories

Tech |