Categories
தேசிய செய்திகள்

‘பிரதமரின் கொள்கைகளால்….. விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது”….. அமித் ஷா பேட்டி….!!!!

விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரம் மந்த நிலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் இந்தியாவில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை கட்டுக்குள் வந்துள்ளது என்று தெரிவித்தார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா தெரிவித்ததாவது: “மற்ற நாடுகளை ஒப்பிடும்போது விலைவாசி உயர்வு இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை பாகிஸ்தான் பிற அண்டைய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நிலையை நாம் தினமும் பார்த்துக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன… சுகாதாரத்துறை தகவல்..!!

தமிழகத்தின் தடுப்பூசிகள் குறைந்துவிட்ட நிலையில், தற்போது 2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசிகள் குறைந்து கொண்டு வருவதால் […]

Categories

Tech |