Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு….. தீவிர விசாரணையில் பாதுகாப்பு படையினர்…!!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாக்பூர் – பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிலாய் நகர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்லை தூக்கி எறிந்துள்ளனர். இதில் ரயிலின்  ஒரு பெட்டி ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை […]

Categories
தேசிய செய்திகள்

அதி வேகத்தில் போகும் புது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…. வரும் 30 ஆம் தேதி முதல்…. பயணிகளுக்கு குட் நியூஸ்….!!!!

ரயில்வேயின் தொழில் நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்திவரும் நிலையில், அதிக வேக ரயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதி வேக ரயில்கள் பயணிகளின் விருப்பமாக இருக்கிறது. இதனால் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு ரயில்வே தரப்பிலிருந்து விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கூடுதலாக அதி வேக வந்தேபாரத் ரயிகளை இயக்குவதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. வந்தே பாரத் “வந்தே பாரத் 2” என்ற செமி – ஹை ஸ்பீட் ரயிலின் மேம்படுத்தப்பட்ட […]

Categories

Tech |