Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்…. டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரயில் சென்னை மற்றும் மைசூர் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கே எஸ் சி ஆர் ரயில் நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னையிலிருந்து மைசூருக்கு எகனாமி வகுப்புக்கு 921 ரூபாய் கட்டணம். எக்ஸிக்யூட்டிவ் கட்டணம் 1880 […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா சோதனை..! நேற்று முன்தினம் எருமை மாடு…. நேற்று பசு மாடு…. மீண்டும் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்….!!!!

இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. காலை 11.15 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயில் மீது எருமை மாடுகள் மோதியது. இதில் ரயிலின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ரயிலின் முன்பாகமானது பிளாஸ்டிக் பைபரில் தயாரிக்கப்பட்டது. இதில் ரயில் இன்ஜினுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து சேதமடைந்த முன்பகுதி 24 மணி நேரத்திற்குள் மாற்றப்பட்டது. மேலும் எருமை மாடு உரிமையாளர் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: மணிக்கு 180 கிலோ மீட்டர்!…. சாதனை படைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்….!!!!!

இந்தியாவின் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நவீன அம்சங்களுடன் மற்றும் சிறப்பு வசதிகளுடன் அதிவேகத்தில் செல்லகூடிய அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், குளிரூட்டப்பட்ட சேர் கார் வசதிகளுடன் கூடிய பெட்டிகள் இருக்கிறது. மேலும் 180 டிகிரி அளவுக்கு சுழலகூடிய திறன் படைத்த சுழலும் நாற்காலி ரயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயிலானது சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை பதிவுசெய்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே மந்திரி அஷ்வனி […]

Categories

Tech |