இந்தியாவின் புல்லட் ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதில் அளித்தார். அதாவது, சென்ற 6 மாதங்களில் வந்தே பாரத் ரயிலானது 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் ஒரு முறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நம் நாட்டில் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தேபாரத் உட்பட 20-க்கும் அதிகமான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. […]
Tag: வந்தே பாரத் ரயில்
இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே துறையில் […]
குஜராத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை அண்மையில் PM மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. தொடங்கிய 2 மாதத்தில் அந்த ரயில் இதுவரை 4 முறை விபத்துக்குள்ளானது. இந்நிலையில், வந்தே பாரத் […]
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அடுத்த வருடத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது 4 நாடுகள் மோதியதில் மாடுகள் பலியானது. இந்த விபத்தில் ரயிலின் முன்பக்கத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதே ரயிலில் […]
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் பகுதியில் இருந்து சூரத் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, குஜராத் தலைவர் சபீர் கப்லிவாலா, வாரீஸ் பதான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓவைசி அமர்ந்திருந்த பெட்டியில் சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலின் கண்ணன் கண்ணாடி ஒன்று சேதமடைந்துள்ளது. இந்த தகவலை வாரிஸ் பதான் தன்னுடைய […]
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 11-ம் தேதி சென்னையில் இருந்து மைசூர் வரை தொடங்குகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பிய ரயில் இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பும் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்தி நகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.வகையில் இன்று காலை குஜராத் அதுல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இந்த ரயில் மீது மாடு மோதி விபத்துக்குள்ளானது. அதில் ரயில் இன்ஜினின் முன் பகுதி சிறிது சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் பதினைந்து நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலமாக இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் […]
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் உருவாக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் விதமாக இது போன்ற மொத்தம் 75 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதிவேக ரயிலான வந்தே பாரத் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மேலும் இது 52 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது. […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் இதில் கட்டணமும் குறைவு தான் சௌகரியமாகவும் பயணம் செய்யலாம் என்பதால். மேலும்ரயில்வே துறையானது பயணிகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. கஜுராஹோவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு […]
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில்களில் ஒன்று, வந்தே பாரத் ரயில் ஆகும். இந்தியாவில் வந்தே பாரத் ரயில் மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வந்தே பாரத் ரயிலானது மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் 1,100 பயணிகள் வரை இதில் செல்ல முடியும். இந்நிலையில் டெல்லி முதல் வாராணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா […]
வந்தே பாரத் ரயிலுக்கான 24 ஆயிரம் கோடி ரூபாய் டென்டரை ரயில்வே அமைச்சகம் இம்மாதமே வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்காக இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 24,000 கோடி ரூபாய்க்கான டெண்டரை ரயில்வே அமைச்சகம் மாதம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை […]