Categories
மாநில செய்திகள்

சென்னை – மைசூர்….. நவம்பர் 10 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்..!!

வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இயக்கப்படவுள்ளது. கூறப்பட்டுள்ளது  

Categories

Tech |