மலைமாடு உரிமையாளரை தாக்கிய வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் ஜெமினி வளர்க்கும் மலைமாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மாடுகளை மேய விட்டதற்காக கருப்பையாவை பிடித்து வனத்துறையினர் சின்னமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த ஜெமினி உடனடியாக வனச்சரக அலுவலகத்திற்கு […]
Tag: வனச்சரக அலுவலகம் முற்றுகை
தேனி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மலை மாடுகளை மேய்த்த 2 பேரை கைது செய்ததால் மலை மாடு வளர்ப்பு சங்கத்தினர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட பொம்முராஜபுரம் வனப்பகுதியில் அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் குமணன்தொழு பகுதியை சேர்ந்த பழனி(52), மலைச்சாமி(55) ஆகிய 2 பேரும் அங்கு அனுமதியின்றி மலை மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |