தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இது பற்றி வனத்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் வனப்பகுதியில் ஆட்டுக்கிடாய் அமைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சிறுத்தை உயிரிழந்த நிலத்தின் உரிமையாளரை வனத்துறை அதிகாரிகள் […]
Tag: வனத்துறை
தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு தனி குழு அமைக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அன்னிய மரங்களை அகற்றவும், கண்காணிக்கவும் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்து இருக்கிறது.
இடுக்கி அருகே யானை தந்ததில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தில் உருவாக்கிய இரண்டு சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பெயரில் அந்த கும்பலை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். வனத்துறை நடத்திய விசாரணையில் தொடுபுழா பகுதியை சேர்ந்த ஜோன்ஸ், குரிய கோர்ஸ் ,கிருஷ்ணன் ஆகியோர் இந்த சிலையை விற்பனை செய்ய முயற்சிததாக தெரியவந்தது. இதை […]
கென்யா நாட்டில் ஒரு புதரில் கிடந்த பையை பார்த்து சிங்கம் என்று பயந்து வனத்துறை அதிகாரிகளை மக்கள் அழைத்த சம்பவம் நடந்திருக்கிறது. கென்யா நாட்டில் இருக்கும் மவுண்ட் கென்யா எனும் தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கின்யானா என்னும் கிராமத்தில் ஒரு பண்ணை இருக்கிறது. அங்கு பணியாற்றி வந்த ஒரு ஊழியர் தன் முதலாளியின் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு சிங்கம் புதருக்குள் மறைந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அந்தப்பகுதியில் சிங்கங்கள் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் மரத்தில் ராஜநாகம் ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் மானாம்பள்ளி வனத்துறையினரிடம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மனித வனவிலங்குகள் மோதல் தடுப்பு குழுவினர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனபாதுகாப்பு அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் குழுவினர் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் மரக்கிளையை வெட்டி […]
திரிபுராவில் அழிந்து வரும் நிலையில் உள்ள கழுகு இனங்களை இனப்பெருக்கம் செய்து அதிகரித்து வருகின்றனர். அழிந்து வரும் நிலையில் உள்ள கழுகு இனத்தை பெருக்குவதற்காக இனப்பெருக்கம் செய்யும் திட்டத்தை திரிபுராவின் வனத்துறையினர் கோவை மாவட்டத்தில் “கழுகு பாதுகாப்பு மற்றும் செயற்கை இனப் பெருக்கம்” என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவை பிரதேச வனதுறை அதிகாரி நிரஜ் கேசஞ்சல் கூறியதாவது: கோவாவில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கணக்கிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், செயற்கை இனப்பெருக்கத்திற்கு […]
அறியானாவிலிருந்து புதிய வகை மோப்ப நாய் முதுமலைக்கு கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் பயிற்சியளித்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் ,வன விலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.முதுமலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆபர் என்ற மோப்ப நாய் வனப் பணியில் ஈடுபட்டிருந்தது . கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் உடல்நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில், தற்போது புதிதாக […]
கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு வந்துள்ளன. அந்த யானைகள் மூன்று கூட்டமாக பிரிந்து அந்த மனதிற்குள் சுற்றி வருகின்றனர். இதில் 10 யானைகள் சேர்ந்த யானை கூட்டம் ஒன்று தேவகோட்டை அருகிலுள்ள நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எஸ் குருபட்டி பகுதியில் மூன்று யானைகள் ஆனந்த்பாபு என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை நாசம் செய்துள்ளது. இதையடுத்து நேற்று காலை நெற் பயிர் […]
தமிழகத்தில் வருகின்ற 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் போன்றவற்றை வாங்கி வருகின்றனர். இதனிடையே குடிசைப்பகுதி மற்றும் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மாவட்டம் வாரியாக விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் யானைகள் உள்பட விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் […]
நீலகிரி மாவட்டம் மன்னார்குடியில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி வந்த T-23 புலியை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். நேற்று இரவு மயக்க ஊசி செலுத்தப்படும் தப்பியோடிய புலி இன்று மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நான்கு பேரையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொண்டுள்ள இந்த புலியை கடந்த 21 நாட்களாக பிடிப்பதற்கு வனத்துறையினர் பெரிதும் போராடி வந்தனர். 21 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு புலி உயிருடன் பிடிபட்டுள்ளது.
தொலைந்து போன யானை குட்டியை வனத்துறையினர் அதன் தாயிடம் விட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வனத்துறை அலுவலர்கள் சிலர் ஒரு குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். This little calf happily walks to get reunited with its mother guarded with Z+ security of […]
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடியில் சமீபத்தில் 2 பேரை புலி கொன்றுள்ளது. அந்த டி23 என்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி நேற்று 10 வது நாளாக நடந்து வந்த நிலையில் 11 நாளான இன்று தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக சிங்காரா வனப்பகுதியில் டி23 புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். புலிக்கு மயக்கமருந்து கொடுத்து பிடிப்பதாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் புலி பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டியடித்தனர். குடியாத்தம் அருகே தமிழக – ஆந்திர எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் கூட்டம் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதே போன்று வனப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை கதிர்குலம் விவசாய நிலங்களைப் சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை பட்டாசு வெடித்து விரட்டினர். விவசாய […]
கூத்தாண்டகுப்பம் பகுதியில் விவசாய நிலத்திற்குள் மலைப்பாம்பு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் அருள் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் இருக்கின்றது. இந்நிலையில் அருள் தன் விவசாய தோட்டத்திற்கு சென்றபோது நிலத்திற்குள் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் வாலிபர்கள் விவசாயி தோட்டத்திற்கு வந்து மலைப்பாம்பை தனது செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு […]
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்தில் வனக்காவலர், வனக்காப்பாளர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1700, காலியாக 644 பணியிடங்கள் உள்ளது. புதிய வழிகாட்டுதலை 2020க்குள் உருவாக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தேசிய வன உயிரியல் திட்டம் 2017 […]
ஊருக்குள் சிறுத்தை வருவதால் அச்சத்துடன் விவசாயம் செய்ய முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலியில் வடக்கு விஜயநாராயணம் என்னும் பகுதியில் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் நடமாடுவதை அப்பகுதியினர் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு தோட்டத்தில் தோட்டங்களில் நள்ளிரவில் சிறுத்தை புகுந்து அங்கிருந்த மாடுகள் மற்றும் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி வடக்கு விஜயநாராயணம் பகுதியில் சிறுத்தை ஒன்று 12 கன்று குட்டிகளை கடித்துக் கொன்றது. வடக்கு விஜயநாராயணம் […]
மழை கிளி குஞ்சுகளை வீட்டில் வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிளிகள் டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை குஞ்சுகள் பொரிக்கும். அவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வளர்ப்பதும் தண்டனைக்குரிய செயல். இந்நிலையில் சென்னையில் பாதுகாக்கப்படவேண்டிய மலை கிளி குஞ்சுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என வனத்துறை எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சந்தைகளில் கிளிகள் […]
சென்னையில் ஆன்லைன் மற்றும் சந்தைகளில் பாதுகாக்கப்பட்ட மலை கிளைகள் விற்றதால் 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலமும், சந்தைகளிலும் மலைப் பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்பட்டது. கிண்டி வனத்துறையினருக்கு இதுபற்றிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சந்தைகளில் கிண்டி வனசரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையில் ஆய்வு செய்தனர். சோதனையில் சாந்தோம், மஸ்கான் சாவடி பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன மலைக்கிளி குஞ்சுகள் விற்பனை செய்யப்படுவதைக் […]
இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டியின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரூக்கு அருகில் உள்ள சுற்றுலா தளம் மேகமலை. இம்மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில், சமீப காலமாக கொரனோ தாக்கத்தால் போடப்பட்ட ஊரடங்கால் பயணிகள் இம்மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலா தளத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க […]
கிருஷ்ணகிரி அருகே காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒற்றை ஆண் யானைக்கு கிராம மக்கள் உணவு, குடிநீர் வழங்கி பராமரித்து வந்தனர். 16 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கடந்த 10 தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. யானையை கிணற்றிலிருந்து மீட்டு வனத்துறையினர் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனை வனத்திற்குள் விட்டனர். காயம் முழுவதாக குணமடையாத நிலையில் மீண்டும் வனத்தை […]
திருப்பூர் அருகே உடுமேலை பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய குட்டி யானையை வனத்துறையினர் காப்பாற்றி தாய் யானையுடன் சேர்த்தனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் குடிக்க வந்த நான்கு மாத குட்டியானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்தது. குட்டி யானை கத்தும் சத்தம் கேட்கவே அங்கு சென்று அப்பகுதி மலைவாழ் மக்கள் பார்த்த்துள்ளனர். அவர்கள் முயற்சி பலனற்று போகவே வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையின் […]