Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு”…. பீதியில் குடும்பத்தினர்…. வனத்துறையினரின் முயற்சி…!!!

திடீரென வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைகாலம் நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி பாம்புகள் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மசினகுடி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அந்த பாம்பு வீட்டிற்குள் படமெடுத்து ஆடியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கேமராவில் பதிவாகிய உருவங்கள்…. ஏமாற்றமடைந்த வனத்துறையினர்…. அதிகாரியின் தகவல்…!!

14-வது நாளாக புலியை தேடும் பணியானது தோல்வியில் முடிவடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்திய கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகாததால் வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். சுமார் 14-ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக தேடியும் புலி  தென்படவில்லை. எனவே மசினகுடி முதுமலை எல்லையில் அதிரடி படை மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாயார் பகுதியில் ஒரு மாட்டை புலி […]

Categories

Tech |