Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை…. வீட்டிற்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு…. வனத்துறையினரின் செயல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுஹட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நடுஹட்டியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி அந்த காட்டெருமை தேயிலை தோட்டத்திற்கு பின்புறம் இருக்கும் வீட்டிற்கும், தடுப்பு சுவருக்கும் இடையே தவறி விழுந்து வெளியே செல்ல வழி இல்லாமல் சிக்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் சமைத்த 2 பேர்…. போலீசாருக்கு கிடைத்த தகவல்…. நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்…!!

உடும்பை பிடித்து வனப்பகுதியில் வைத்து சமைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள சின்ன கோவிலான்குளம் பகுதியில் பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவர்கள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று உடும்பை வேட்டையாடி அங்கு வைத்து சமைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் உடனடியாக வனப்பகுதிக்கு விரைந்து சென்று பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணனை பிடித்தனர். இதனையடுத்து அவர்களை புளியங்குடி வனசரகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் பிரகாஷ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊருக்குள் நுழைந்த முதலை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வாலிபர்களின் துரிதமான செயல்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் இருக்கின்றன. இங்குள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. நேற்று அதிகாலை நெடுங்குன்றம் மேட்டு தெருவில் முதலை ஒன்று நுழைந்தது. சுமார் 7 அடி நீளம் உள்ள முதலையை பார்த்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து வாலிபர்கள் கயிறு கட்டி முதலையை லாவகமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” 3 கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்கள்” 4 பேரை கைது செய்த வனத்துறையினர்….!!!

யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் சோதனை நடத்தினர். அப்போது மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், திருப்பூரை சேர்ந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களை சுற்றி வளைத்த வனத்துறையினர்…. காட்டுப்பகுதியில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இரண்டு பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி கிராமத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இரண்டு பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் செஞ்சேரி பகுதியில் வசிக்கும் கலைச்செல்வன் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்ததால் விபரீதம்…. மானுக்கு ஏற்பட்ட கதி…. வனத்துறையினர் செய்த செயல்….!!

தண்ணீர் குடிக்க வந்த 2 வயது கடமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் பத்திரமாக புதைத்தனர். தேனி மாவட்டம் கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. இந்நிலையில் அய்யனார்புரம் அருகேயுள்ள தனியார் கிணறு ஒன்றில் கடமான் ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கண்டமனூர் வனத்துறையினர் கிணற்றில் விழுந்த 2 வயதான ஆண் கடமானை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பிடித்த காட்டுத்தீ…. பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

ஒண்டிவீரன் கோவில் மலைப்பகுதியில் தீடிரென காட்டுத்தீ பிடித்து மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலமலை கிராமம் அருகே ஒண்டி வீரன் சுவாமி கோவில் மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவி காட்டுத்தீயாக மாறியது. மேலும் நள்ளிரவு சமயத்தில் தீ பற்றியதால் யாரும் அதை கவனிக்கவில்லை. இதனைதொடர்ந்து  மறுநாள் காலையில் வனப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யூடியூபை பார்த்து தயாரித்தோம்…. வனத்துறையினரின் அதிரடி…. 2 பேர் கைது….!!

வெடி மருந்து தயாரித்து காட்டுபன்றியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சந்தமலைப்பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக அவர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்து விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 நாளாக போட்ட திட்டம்…. அதிரடி காட்டிய வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 9 பேர்….!!

பழமை வாய்ந்த யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 9 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில் வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவதானப்பட்டி அடுத்துள்ள புல்லக்காபட்டி அருகே உள்ள புறவழி சாலையில் சிலர் சந்தேகப்படும்படி சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுத்தைபுலி நடமாட்டம்… வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு… குண்டுகள் அமைத்து நடவடிக்கை…!!

சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை மற்றும் கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள ஈஞ்சமலை  உள்ள வனப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடு,ஆடு போன்றவற்றை சிறுத்தை புலி அடித்துக் கொன்றுவிடுவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில்  வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி சிறுத்தை புலியின் காலடி தடத்தை உறுதி செய்துள்ளனர். மேலும் 15 […]

Categories

Tech |